ஏர்டெல் புதிய பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது, 300Mbps வேகம் வழங்குகிறது

Updated on 10-Apr-2018
HIGHLIGHTS

Airtel அதன் புதிய Rs 2,19பிராட்பேண்ட் பிளானில் 1200GB டேட்டா வரை கிடைக்கும் மற்றும் இதனுடன் பயனர்களுக்கு 1 வருட Amazon பிரைம் மெம்பெர்ஷிப் கிடைக்கிறது

பார்தி ஏர்டெல் புதிய பிராட்பேண்ட் திட்டத்தை 300Mbps வேகத்தை வழங்குகிறது. இந்த FTTH (fiber to home ) திட்டம் மாதத்திற்கு Rs 2,199  இருக்கிறது , இந்த திட்டத்தில் 1200GB டேட்டா கிடைக்கும். ஏர்டெல் புதிய திட்டத்தில் அன்லிமிட்டட்  STD / லோக்கல் கால்கள் கிடைக்கின்றன.

ஏர்டெல் நிறுவனத்தின் வெப்சைட்டின் படி, பயனர்கள் இந்த திட்டத்தில் 1000GB போனஸ் டேட்டா பெறுவார்கள், அதன் செல்லுபடியானது அக்டோபர் 31, 2018 வரையில் இருக்கும். இந்த டேட்டா உங்கள் அடுத்த பில்லிங் சர்கிலில் சேர்க்கலாம். பயனர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கான இலவச அமேசான் பிரைம் சபஸ்க்ரிப்ஷன் கிடைக்கும் , இதன்மூலம் பயனர்கள் பிரைம் வீடியோக்கள், பிரைம் மியூசிக் மற்றும் ஃபாஸ்ட் டெலிவரி ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதன் லான்ச் மூலம் Bharti Airtel Homes CEO  கூறுகிறார், எண்களின்  V-பய்பர் பிராட்பண்ட்  வெற்றிக்குப் பிறகு, எங்களின் இன்டர்நெட் சேவையை பயணர்களுக்காக அதிகரித்து  அதன் புதிய FTTH  என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்  வரவிருக்கும் காலங்களில், எமது FTTH  அடிப்படையிலான திட்டங்களை அதிகரிப்போம் மற்றும் பயனர்களுக்கு பல்வேறு விலை மற்றும் வேகங்களுக்கு பிராட்பேண்ட் திட்டங்களை வழங்குவோம் என கூறியுள்ளது .

இந்த திட்டத்தை மேம்படுத்தும் முன், பயனர்கள் உங்கள் பகுதியில் Airtel  FTTH ஐ உறுதிப்படுத்தியிருக்கிறார்களா என்பதை சரிபார்க்க வேண்டும். இதற்காக ஏர்டெல் வெப்சைட் அல்லது My  ஏர்டெல் பயன்பாட்டை app பயன்படுத்தலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :