Airtel பயனர்கள் வெறும் 70 ரூபாயில் அசத்தலான ஆபர் கொண்டு வந்துள்ளது

Updated on 27-Feb-2019
HIGHLIGHTS

நிறுவனம் 70ரூபாயில் ஒரு புதிய திட்டடம் கொண்டு வந்துள்ளது மற்றும் பயனர்களுக்கு இந்த திட்டம் மிகவும் சிறப்பாகவும் மற்றும் நல்ல நாங்கள் கொண்டு வரும்

Airtel  பயனர்கள் வெறும் 70 ரூபாயில்  அசத்தலான ஆபர்  கொண்டு வந்துள்ளது  

நீங்கள்  Airtel  பயனராக இருந்தால் இது உங்களுக்கு  மிகவும் சந்தோஷம் தர கூடிய விஷயமாக இருக்கலாம் மேலும் குறைந்த விலையில்  அனைத்தையும் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு  இது  உண்மையில சதோசத்துக்கூறிய  விஷயம் ஆகும். இந்தியாவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் டெலிகாம்  நிறுவனம்  என்றால்  அது  ஏர்டெல் தான், அந்த வகையில் சமீபத்தில் அதன் பயனர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை ஒன்று அறிவித்துள்ளது. தற்பொழுது  நிறுவனம் 70ரூபாயில் ஒரு புதிய திட்டடம் கொண்டு வந்துள்ளது மற்றும் பயனர்களுக்கு  இந்த திட்டம் மிகவும் சிறப்பாகவும் மற்றும் நல்ல நாங்கள் கொண்டு வரும் 

ஏர்டெல்  யின் இந்த  ரிச்சார்ஜ்  திட்டத்தில் உங்களுக்கு  70 ரூபாயில் இருக்கும் திட்டத்தை ரிச்சார்ஜ்  செய்தால் உங்களுக்கு இதில் 28 நாட்களின் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இதனுடன்  இதில் 100MB 2G/3G/4G  டேட்டாவும் இதில் வழங்கப்படுகிறது  இதனுடன் இதில் உங்களுக்கு  காலிங் நன்மையும் வழங்கப்படுகிறது. இதனுடன் இந்த திட்டத்தின்  சிறப்பு என்னவென்றால்  இந்த திட்டமானது அனைத்து பயனர்களுக்கு  வழங்கவில்லை, இருப்பினும் இந்த திட்டமானது அதன் புதிய பயனர்களுக்கு  இந்த திட்டம் இருக்கிறது.

இந்த திட்டம் அந்த பயனர்களுக்கு. ஏர்டெலின்  புதிய பயனர்களை  வரவேற்கும்  விதமாக இது  அமைந்துள்ளது  இந்த திட்டத்தில்  நீங்கள்  எளிதாக  நன்மை அடையாளம் பயனர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவற்றை ஈர்ப்பதற்காகவும் இத்தகைய திட்டங்களை நிறுவனம் செய்துள்ளது என்று கூறப்படுகிறது . இந்த வழக்கில், ஏர்டெல் புதிய மற்றும் கவர்ச்சிகரமான திட்டம் Jio ஒரு பெரிய போட்டியை கொடுக்க முடியும்.

டிஜிட்  தமிழ்  இப்பொழுது  டெலிகிராமிலும்  எங்கள்  சேனலை சாப்ஸ்க்ரைப்  பண்ணி செல்லுங்கள் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :