ரூபாய் .398 ரீசார்ஜ்: ஜியோ, ஏர்டெல், ஐடியா பிளான்கள் போட்டி இதில் எது சிறந்தது சபாஷ் சரியான போட்டி
ஏர்டெல், ஜியோ, ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் ரூ.398 என்ற பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் எந்த நிறுவனம் சிறந்த சேவையை வழங்குகிறது என காண்போம்.
டெக்னலாஜி நிறுவனங்களுள் ரிலையன்ஸ் ஜியோ நுழைந்தது முதல் மற்ற டெக்னலாஜி நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருகின்றனர். ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் சரிவிஸ் இருந்து மீளவும் தங்களது கஸ்டமர்களை தக்கவைத்துக்கொள்ளவும் போராடி வருகின்றனர்.
ஜியோவின் வருகைக்கு பின் அனைத்து டெக்னலாஜி நிறுவனங்களும் அட்டகாசமான சலுகைகளை குறைந்த விலையில் அளிக்க துவங்கிவிட்டன. ஜியோ அளிக்கும் சேவைகளை போலவே மற்ற நிறுவனங்கள் தங்களது சேவையை வழங்குகின்றன.
இந்நிலையில் தற்போது அனைத்து நிறுவனங்களும் ரூ.398 ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஏர்டெல், ஜியோ, ஐடியா ஆகிய மூன்று நிறுவனங்களும் ரூ.398 என்ற பேக்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் எந்த நிறுவனம் சிறந்த சேவையை வழங்குகிறது என காண்போம்.
# ஜியோ 70 நாட்கள் வேலிடிட்டியுடன், நாள் ஒன்றுக்கு 1.5 GB டேட்டா, நாள்தோறும் 100 இலவச SMS , இலவச லோக்கல் மற்றும் ரோமிங் அழைப்புகள் வழங்குகிறது.
# ஏர்டெல் ரூ.398 இண்டர்நெட் பேக்-கில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன், 5 GB டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது.
# ஐடியா 70 நாட்கள் வேலிடிட்டியுடன், நாள் ஒன்றிற்கு 1 GB டேட்டா, நாள்தோறும் 100 இலவச SMS
இலவச லோக்கல் மற்றும் ரோமிங் கால்கள் வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile