Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய லீடிங் டெலிகாம் நிறுவனமாகும், இது தற்பொழுது அதன் இரண்டு ப்ரீபெய்ட் திட்டத்தை சத்தமில்லாமல் உயர்த்தியுள்ளது Airtel யின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் ரூ,118 மற்றும் ரூ,289 வருகிறது இது 4G டேட்டா வவுச்சர் ஆகும், இப்பொழுது இதன் ரூ,118 கொண்ட திட்டத்தின் விலை உயர்த்தப்பட்டு ரூ,129 ஆக வைக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் ரூ,289 திட்டத்தின் விலை உயர்த்தப்பட்டு ரூ,329 ஆக வைக்கப்பட்டுள்ளது, இந்த மாற்றத்தை ஏர்டெல் யின் அதிகாரபூர்வ வெப்சைட் மற்றும் மொபைல் ஆப் யில் பார்க்கலாம்
பாரதி ஏர்டெல் யின் ரூ,129 யின் இந்த திட்டத்தில் 12GB யின் டேட்டா, இந்த அதிகபட்சமான டேட்டாவை கஸ்டமர் எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் இதன் வேலிடிட்டி பேஸ் ப்ரீபெய்ட் திட்டத்தை போன்றதே ஆகும், இதை தவிர இந்த திட்டத்தில் வேறு எந்த நன்மையும் கிடைக்காது, இதனுடன் இந்த திட்டத்தின் விலை ரூ,118 லிருந்து ரூ,129 ஆக உயர்த்தப்பட்டுள்ளது இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஜிபி டேட்டாவின் விலையும் ரூ.9.83ல் இருந்து ரூ.10.75 ஆகக் குறைகிறது.
பாரதி ஏர்டெல் யின்ரூ,329 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதன் விலை முதலில் ரூ,289ஆக இருந்தது, இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் இதன் வேலிடிட்டி 35 நாட்களுக்கு வருகிறது , மேலும் இந்த திட்டத்தில் மற்ற நன்மைகளை பற்றி பேசினால், அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 300 SMS உடன் இந்த திட்டம் வரும். இதை தவிர இந்த திட்டத்தில் எந்த வித கூடுதல் கட்டணமின்றி Airtel Thanks நன்மைகள் வழங்கப்படுகிறது மேலும் இதில் Apollo 24|7 Circle subscription, free Hellotunes, மற்றும் Wynk Music ஆகியவை வழங்கப்படுகிறது.
விலை மாற்றத்தால், இந்தத் திட்டத்தைப் பயன்படுத்துவதற்கான தினசரி செலவு ரூ.8.25ல் இருந்து ரூ.9.4 ஆக உயர்ந்துள்ளது. ஆனால் இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு டேட்டாவை வழங்குவதற்காக அல்ல. இது ஒரு சில ஜிபி டேட்டா மற்றும் வொயிஸ் கால் பலன்களுடன் ஷோர்ட் டெர்ம் வேலிடிட்டியை பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டமாகும்.
இதையும் படிங்க: iQOO யின் இந்த போனின் விலை அதிரடி குறைப்பு பட்டயகிளப்பும் ஆபர்