Airtel இந்த திட்டத்தில் வழங்குகிறது 200 Mbps ஸ்பீட் ஆஹா சொல்லும் அளவுக்கு இருக்கும்
Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு 200 Mbps ஸ்பீட் பரோட்பேண்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது
இந்த திட்டமான பாரதி ஏர்டெல் வெப்சைட் கீழ் பரோட்பேண்ட் கேட்டகரியில் வருகிறது
ஏர்டெல் ஃபைபர் சேவையில் 5ஜி நெட்வொர்க்கைப் வழங்குகிறது இந்த திட்டத்தின் கீழ் இரண்டு திட்டங்கள் இருக்கிறது
Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு 200 Mbps ஸ்பீட் பரோட்பேண்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டமான பாரதி ஏர்டெல் வெப்சைட் கீழ் பரோட்பேண்ட் கேட்டகரியின் கீழ் Airtel Xstream Fiber யில் இப்பொழுது தெரிகிறது அதன் இதன் காரணம் நாடு முழுவதும் குவளிட்டியான பரோட்பேண்ட் சேவை கொண்டு செல்வதற்க்கான நோக்கம் ஆகும். மேலும் 200 Mbps ஸ்பீடுடன் கூடிய பிராட்பேண்ட் திட்டங்களைப் பற்றிய தகவலையும் கொடுக்கப் போகிறது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் தற்போது நாடு முழுவதும் கிடைக்கிறது மற்றும் புதிய திட்டங்களைத் தேடும் பயனர்கள் அதை தங்கள் லிஸ்ட்டில் சேர்த்துள்ளனர். ஏர்டெல் ஃபைபர் சேவையில் 5ஜி நெட்வொர்க்கைப் வழங்குகிறது இந்த திட்டத்தின் கீழ் இரண்டு திட்டங்கள் இருக்கிறது அதில் பெரியதாக ஒரு வித்தியாசமும் இல்லை ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கிறது.
Bharti Airtel ரூ,999 பிளான்
ஏர்டெல் 999 திட்டத்தைப் பற்றி பேசுகையில், இது 200 Mbps பிராட்பேண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் அப்லோட், டவுன்லோட் ஸ்பீடும் 200 Mbps தரப்படுகிறது. பயனர்கள் OTT அக்சஸ் வழங்குகிறது இதில் Amazon Prime, Disney+Hotstar மற்றும் 20+ OTT இயங்குதளங்கள் அடங்கும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளேயும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடன், ரூட்டர் இலவசமாக வழங்கப்படுகிறது, ஆனால் அதனுடன் நீங்கள் 3, 6 அல்லது 12 மாதங்களுக்கு ஒரு திட்டத்தை வாங்க வேண்டும். இந்த திட்டத்துடன் 3.3TB FUP டேட்டா பேக் வழங்கப்படுகிறது.
Bharti Airtel ரூ,1099 திட்டம்.
ஏர்டெல் 1099 டேட்டா திட்டத்தைப் பற்றி பேசுகையில், இது 200 Mbps திட்டம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அதில் OTT சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன, ஆனால் இப்போது இதில் என்ன வித்தியாசமாக இருக்கப் போகிறது என்பதுதான் கேள்வி. சரி, இந்த திட்டம் 350+ டிவி சேனல்களை வழங்குகிறது. இது HD சேனல்களுடன் வருகிறது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸும் அதனுடன் வழங்கப்படும் மேலும் நீங்கள் எளிதாக டிவி சேனல்களைப் பார்க்கலாம். இது வழக்கமான டிவியை ஸ்மார்ட் டிவியாக மாற்றக்கூடிய ஸ்மார்ட் செட்-டாப்-பாக்ஸ் திட்டமாகும்.
இந்த இரு திட்டத்திலும் வெறும் ரூ,100 வித்தியாசமாக இருக்கிறது ரூ. 1099 திட்டத்தில் டிவி சேனலைச் சேர்ப்பதைத் தவிர, ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இல்லை., இருப்பினும் உங்களுக்கு தவப் சேனல் தேவகி இல்லை என்றால், ரூ,999 திட்டம் சிறந்ததாக இருக்கும். இருப்பினும் உங்களுக்கு இந்த இரு TV STB மற்றும் ஒரு fiber broadband கனெக்சன் உடன் OTT நன்மை பெற விரும்பினால் ரூ, 1099 திட்டம் சிறந்தக இருக்கும். ரூ.1099 திட்டத்துடன் கூடிய Wi-Fi ரூட்டர், முன்கூட்டிய திட்டங்களுடன் இலவசமாக வழங்கப்படும். இது அடிப்படையில் நீங்கள் முன்கூட்டியே செலுத்தும் திட்டங்களுக்கு அர்த்தம்.
இதையும் படிங்க Jio AirFiber செம்ம தள்ளுபடி ஆபர் இது வெறும் ஆகஸ்ட் 15 வரை மட்டுமே
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile