Airtel கொண்டு வந்தது 3 புதிய திட்டம் 1 மாத வேலிடிட்டி உடன் பல நன்மை

Updated on 09-Sep-2024
HIGHLIGHTS

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்

இது தற்பொழுது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் 1 மாத வேலிடிட்டியுடன் கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டங்கள் விலை ரூ.379, ரூ.429, ரூ.609 ஆகும்

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், இது தற்பொழுது மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் 1 மாத வேலிடிட்டியுடன் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்கள் விலை ரூ.379, ரூ.429, ரூ.609 ஆகும் இந்த திட்டங்கள் TRAI (இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம்)க்குப் பிறகு ஏர்டெல் அறிமுகப்படுத்தியது. மேலும் இந்த திட்டங்கள் ஒரு மாத வேலிடிட்டியுடன் வருகிறது இதன் எக்ஸ்பைரி தேதி அடுத்த மாதம் எந்த தேதியில் ரீசார்ஜ் செய்தார்களோ அதே தேதியில் இருக்கும் சரி இதன் நன்மைகள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Bharti Airtel யின் 1 மாத ப்ரீபெய்ட் திட்டம்

Airtel யின் ரூ,379 ப்ரீபெய்ட் திட்டம்

Airtel யின் ரூ,379 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா மேலும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா இந்த திட்டத்துடன் Airtel Xstream Play மற்றும் Wynk Music. ஆகிய நன்மைகள் வழங்கும்.

Airtel ரூ,429 ப்ரீபெய்ட் திட்டம்

Airtel யின் ரூ,429 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2.5GB யின் டேட்டா இதனுடன் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா உடன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. Apollo 24|7 Circle மற்றும் Wynk Music ஆகியவை Airtel தேங்க்ஸ் நன்மைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Airtel ரூ,609 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ,,609 திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் அதிகபட்சமாக 60GB யின் டேட்டா உடன் இதில அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் மொத்தம் 300 SMS இதை தவிர Airtel Xstream Play, Apollo 24|7 Circle, மற்றும் Wynk Music போன்ற நன்மைகள் வழங்கப்படும்.

Airtel யின் இந்த அனைத்து திட்டங்களும் ஒரு மாத வேலிடிட்டி நன்மையுடன் வரும் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களான PAN இந்தியா மூலம் நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம் மேலும் அவை அனைத்தும் பயனர்களுக்கு வரம்பற்ற 5G உடன் வருகின்றன. நீங்கள் OTT நன்மை பெற விரும்பினால், ரூ.379 மற்றும் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டம் மிக சிறந்த ஒப்சனாக இருக்கும் அதே நேரம் உங்களுக்கு அதிகபட்ச டேட்டா பெற விரும்பினால் ரூ,609 ப்ரீபெய்ட் திட்டம் சிறந்ததாக இருக்கும் , ஆனால் இதில் ஒரு விஷயம் என்னவென்றால் 609ரூபாய் கொண்ட திட்டத்தில் அதிகபோட்சமான SMS நன்மை கிடைக்காது

இதையும் படிங்க: Airtel பண்டிகை கால முன்னிட்டு ஸ்பெசல் பிளான் அறிமுகம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :