Airtel அதன் Wi-Fi சேவையை தமிழ்நாடு மற்றும் UP அதிகரிப்பு
Bharti Airtel அதன் Wi-Fi சேவையை தமிழ்நாடு மற்றும் உத்தர்ப்ரதேசத்தில் அதிகரித்துள்ளது
Airtel Wi-Fiசேவை தமிழ்நாடு முழுவதும் 38 டிஸ்ட்ரிக்ட்டில் கொண்டு வந்ததாக கூறியுள்ளது
Airtel அதன் Wi-Fiசேவை கூடுதலாக 2.5 மில்லியன் விடுகளில் தமிழ்நாடு மற்றும் உத்தர்ப்ரதேசத்தில் 4 மில்லியன் வீதிகளில் அதன் சேவையை அதிகரித்துள்ளது
Bharti Airtel அதன் Wi-Fi சேவையை தமிழ்நாடு மற்றும் உத்தர்ப்ரதேசத்தில் அதிகரித்துள்ளது இந்திய டெலிகம்யுனிகேசன் சேவை வழங்குனர் Wi-Fiசேவை தமிழ்நாடு முழுவதும் 38 டிஸ்ட்ரிக்ட்டில் கொண்டு வந்ததாக கூறியுள்ளது இதில் பரமக்குடி, குன்னூர், சென்னை, காஞ்சிபுரம், மதுரை மற்றும் கோயம்புத்தூர் மற்றும் உத்தரபிரதேசத்தில் ஆக்ரா, மீரட், லக்னோ, கான்பூர், பிரயாக்ராஜ் மற்றும் வாரணாசி உள்ளிட்ட 71 மாவட்டங்ளில் கொண்டு வரப்பட்டது.
தமிழ்நாடு மற்றும் உத்தர்பிரதேசத்தில் Wi-Fi சேவை அதிகரிப்பு
Airtel அதன் Wi-Fiசேவை கூடுதலாக 2.5 மில்லியன் விடுகளில் தமிழ்நாடு மற்றும் உத்தர்ப்ரதேசத்தில் 4 மில்லியன் வீதிகளில் அதன் சேவையை அதிகரித்துள்ளது மேலும் நிறுவனம் திங்கட்கிழமை அறிக்கையில் கூறியது என்னவென்றால் சமிபத்தில் Airtel Wi-Fi சேவை குஜராத்தில் 72 நகரங்களில் மற்றும் 46 தெலுங்கான நகரங்களில் அதிகரித்துள்ளது.
Airtel Wi-Fi
Airtel வழங்குகிறது Wi-Fi கஸ்டமர்களுக்கு ஹை ஸ்பீட் சேவை இன்டர்நெட்டுடன் இதில் கஸ்டமர்களுக்கு மற்ற நன்மைகள் வழங்கப்படுகிறது இதில் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், 20 க்கும் மேற்பட்ட OTT சேவைகள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான அக்சஸ் அதிகாரப்பூர்வ வெளியீடு கூறியது.
Airtel யின் அதிகரிப்பை பற்றி பேசினால், பார்தி ஏர்டெல், இரண்டு தனித்தனி அறிக்கைகளில், “ஏர்டெல் வைஃபை இப்போது தமிழ்நாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்துள்ளது. ஏர்டெல் வைஃபை மூலம், கஸ்டமர்கள் 20+ அக்சஸ் உட்பட பலவிதமான பொழுதுபோக்கு விருப்பங்களைத் திறக்க முடியும். OTTகள், 350+ டிவி சேனல்கள் மற்றும் நம்பகமான அதிவேக வயர்லெஸ் வைஃபை சேவை, மலிவு கட்டணத்தில் மாதம் ரூ.699 யில் தொடங்குகிறது.”
என்ட்ரி லெவல் திட்டத்தின் நன்மை.
ஏர்டெலின் என்ட்ரி லெவல் திட்டத்தை பற்றி பேசினால், இது 699 ரூபாயில் வருகிறது இதில் கஸ்டமர்களுக்கு 40 Mbps வரையிலான ஸ்பீட் மற்றும் என்டர்டைமென்ட் நன்மை 350+ TV உட்பட (HD தரத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் 20க்கும் மேற்பட்ட OTT சேவைகள். ஸ்டார் விஜய், சன் டிவி, கலைஞர் டிவி, ஸ்டார் பிளஸ், சோனி, அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட தமிழ், இந்தி மற்றும் ஆங்கிலம் OTT மற்றும் டிவி சேனல்களை பயனர்கள் அனுபவிக்க முடியும்.
Airtel யின் Wi-Fi சேவை பெற விரும்பினால், Airtel Thanks App அல்லது 8130181301 கால் செய்து புக் செய்யலாம் என ஏர்டெல் கூறியது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile