Airtel Digital TV யில் உங்களுக்கு கிடைக்கிறது நீண்ட நாட்கள் உடன் திட்டம்

Updated on 15-Mar-2019
HIGHLIGHTS

இதில் உங்களுக்கு ஆறு மாதங்களுக்கு திட்டங்கள் வழங்குகிறது.. இப்போது இந்த பட்டியல் ஏர்டெல் டிஜிட்டல் டிவியும் இணைக்கப்பட்டது.

நிறைய  பயனர்களுக்கு சமீபத்தில் TRAI  எடுத்த காலடி  சந்தோசத்தை  வழங்கியது . இதனுடன் இப்போது படிப்படியாக எல்லாம் அமைதியானது, கேபிள் டிவி  ப்ரொவைடர் மற்றும் DTH  நிறுவனம் இப்பொழுது  புதிய புதிய நம்  முன்னே  கொண்டு வந்துள்ளது. Sun Direct ஒரு படி எடுத்துக் கொண்டது, அது அதன் பயனர்களுக்கான நீண்ட செல்லுபடியாகும் திட்டங்களுடன் கொண்டு வந்தது என்று உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம். இதில் உங்களுக்கு  ஆறு மாதங்களுக்கு திட்டங்கள் வழங்குகிறது.. இப்போது இந்த பட்டியல் ஏர்டெல் டிஜிட்டல் டிவியும் இணைக்கப்பட்டது.

இருப்பினும்  இது  நீண்ட  செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் அதிக பேரை சேர்க்க முடியாது  இதனுடன் நீண்ட  நாள் வேலிடிட்டியுடன் இந்த திட்டத்தின்  விலை அப்படியே இருக்கும். இதை தவிர  இதில் உங்களுக்கு  NCF  யின்  சார்ஜ் யின் கீழ் Rs 153 தர வேண்டி  இருக்கும். இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால் இந்த சார்ஜ் 3 மாதம் 6 மாதம்  மற்றும்  12 மாதம் கொண்ட  திட்டத்துடன் வருகிறது.

சமீபத்தில் ஏர்டெல்  அதன்  ஏர்டெல்  டிஜிட்டல் டிவி  வடிக்கைளர்களுக்கு கேஷ்பேக்  ஆபர்  அறிவித்தது.  , இதன் பொருள் நீங்கள் ஏர்டெல் டிஜிட்டல் டிவியுடன் உங்கள் நெருங்கிய அருகாமையில் இருப்பதைக் பரிந்துரைத்திர்கள்  என்றால், ஒரு  கேஷ்பேக் கிடைக்கும்.

ஏர்டெல்  டிஜிட்டல் டிவி பரிந்துரைத்தால்  Rs 200 கேஷ்பேக் கிடைக்கும் 

இதனுடன் உங்களுக்கு  தெரியப்படுத்துவது  என்னவென்றால் இந்த  பரிந்துரையால் உங்களுக்கு  லாபம்  கிடைக்கும்  இது கேஷ்பேக்  வடிவில் கிடைக்கும்  இது உங்களின்  ஏர்டெல் DTH  அக்கவுண்டில்  கிரெட்டிட்  கிடைத்துவிடும், இதன் பிறகு  நீங்கள்  உங்கள் பில்  பணம் செலுத்தவதற்க்கு  பயன்படுத்தலாம் இதை தவிர மற்ற சேவையை பெறுவதற்கும் இந்த  கேஷ்பேக்  பயன்படுத்தலாம் 

ஏர்டெல் பரிந்துரை சேவையின்  நன்மை  எப்படி பெறுவது ?

இதற்க்கு  நீங்கள்  உங்களின் அதாவது  ஏர்டெல்  DTH சப்ஸ்கரைப்பர்ஸுக்கு  SMS REFER உங்களின் நண்பரின் மொபைல்  நம்பரை  ஏர்டெலின்  ஒரு  நம்பர் ஆன  அதாவது 54325 யில் அனுப்ப வேண்டும், இதனுடன்  நீங்கள்  இதில் ஒரு முக்கியமான  விஷயத்தை  மனதில் வைக்க வேண்டும்.  நீங்கள் இந்த SMS  உங்களின் ரெஜிஸ்டர்  மொபைல்  நம்பரிலிருந்து  மட்டுமே  அனுப்ப வேண்டும், நீங்கள் அப்படி செய்யவில்லை  என்றால், உங்கள் நண்பரின்  நம்பர்  ரெப்ரல்  ஆகி விடும் ஆனால் உங்களுக்கு  இந்த சேவையின்  கேஷ்பேக் சலுகை உங்களுக்கு கிடைக்காது  இதனுடன்  நீங்கள்  வேறு ஏதோ ஒரு நம்பரிலிருந்து  அனுப்பினால்  ஏர்டெல்  உங்களின்  மொபைல்  நம்பர் பற்றிய எந்த தகவலும் இருக்காது.

நீங்கள்  இந்த அனைத்து  விஷயத்தையும்  மனதில்  வைத்து நீங்கள் அனைத்தையும்  சரியாக செய்து முடித்திர்கள் என்றால், நீங்கள்   Rs 200 யின் கேஷ்பேக் நன்மை  அடையாளம், இதனுடன் இந்த கேஷ்பேக்  சலுகை 7 நாட்களுக்குள்  கிடைத்து விடும்  இதை தவிர நீங்கள் ஒரு மாதத்தில்  வெறும் 5 நபரை  மட்டுமே பரிந்துரைக்கலாம், நீங்கள்  5க்கும்  அதிக நபரை பரிந்துரைத்தால்  உங்களுக்கு எந்த நன்மையும்  கிடைக்காது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :