Bharti Airtel, இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டரில் ஒன்றாகும் இது அதன் 4G டேட்டா வவுச்சர் யின் மிக சிறந்த வவுச்சர் ஆப்சனக இருக்கும். இன்று Airtel யின் டேட்டா திட்டத்தை பற்றி பார்க்கலாம் இந்த திட்டத்தின் கீழ் 20GB டேட்டாக்களை பெறலாம், அதிகபட்சமான டேட்டா வவுச்சர் திட்டத்தை பெற விரும்புவோர்களுக்கு இந்த திட்டம் மிக சிறப்பானதாக இருக்கும் இந்த திட்டத்தில் கிடைக்கும் அதிகபட்ச டேட்டா நன்மைகள் பெறலாம்.
Airtel யின் இந்த டேட்டா வவுச்சர் திட்டத்தில் 10GB யின் டேட்டா அல்லது பல நன்மைகள் வழங்குகிறது
இந்த டேட்டா வவுச்சர் திட்டங்கள் நாடு முழுவதும் அனைத்து நகரங்களுக்கும் இது இருக்கும் இதை நீங்கள் Airtel Thanks app அல்லது Airtel website மூலம் ரீசார்ஜ் செய்யலாம் மற்றும் மூன்றாம் தரப்பு ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.
இதையும் படிங்க:Vodafone Idea சத்தமில்லாமல் பார்த்த வேலை இந்த திட்டத்தின் நன்மையை குறைத்தது