Airtel யின் டேட்டா முடிந்ததா அப்போ 100ரூபாய்க்குள் வரும் இந்த திட்டத்தில் கிடைக்கும் அதிக நன்மை .

Airtel  யின் டேட்டா முடிந்ததா அப்போ 100ரூபாய்க்குள் வரும் இந்த திட்டத்தில் கிடைக்கும் அதிக நன்மை .
HIGHLIGHTS

ஏர்டெலின் யின் அசத்தலான டேட்டா பிளான்

ஏர்டெலின் 100 ரூபாய்க்குள் வரும் அசத்தலான டேட்டா திட்டங்கள்.

டேட்டா விரும்பும் பயனர்களுக்கு இது நன்மையை தரும்.

டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் யில் அன்லிமிடெட் திட்டத்துடன் பல நன்மை வழங்குகிறது  இதன் விலை குறைவு தான்  ஆனால் நம்மை பல மடங்கு அதிகமாக வழங்குகிறது, ஏர்டெல் சில டேட்டா திட்டங்களை வழங்குகிறது. உங்களுடைய தற்போதைய திட்டத்தின் டேட்டா லிமிட் தீர்ந்துவிட்டால் இந்தத் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் ரூ,100க்குள்  நல்ல திட்டங்களை எதிர்ப்பார்த்தல் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

100ரூபாய்க்குள் வரும் டேட்டா பிளான்.

ரூ,19 யில் வரும் இந்த திட்டடமானது 1 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இதனுடன் இதில் 1GB  டேட்டா நன்மை வழங்கப்படுகிறது 

ரூ,29 கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாட்களுக்கு இருக்கிறது இதில் 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது.

ரூ,49 யில் வரும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 நாட்களுக்கு இருக்கிறது இதனுடன் இந்த திட்டத்தில் 6GB  டேட்டா நன்மை வழங்கப்படுகிறது.

ரூ,58 கொண்ட ப்ரீபெய்டு திட்டத்தில் 3GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி அதே இருக்கிறது.

ரூ,65 யில் வரும் இந்த திட்டத்தில் 4GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் வேலிடிட்டி  தற்பொழுதின் திட்டத்தை போலவே இருக்கு.

ரூ.98 திட்டத்தில் 5 ஜிபி டேட்டாவின் பலன் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டியாகும் திட்டம் ஏற்கனவே உள்ள திட்டத்தைப் போலவே உள்ளது. இதில், வின்க் மியூசிக் பிரீமியத்தின் பலனும் வழங்கப்படுகிறது.

65 ரூபாய்க்கு வரும் ஒரு திட்ட T20 டேட்டா பேக் உள்ளது. இதன் மூலம், 4 ஜிபி டேட்டாவின் பலனைப் வழங்குகிறது. மேலும், அதன் வேலிடிட்டி உங்கள் தற்போதைய திட்டத்தைப் போலவே இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo