தற்போது, பாரதி ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு ஐந்து டேட்டா ஆட்-ஆன் பேக்குகளை வழங்கி வருகிறது, இதன் விலை ரூ .28, ரூ .48, ரூ .92, ரூ .98 மற்றும் ரூ .517. முன்னதாக, நிறுவனம் மொத்தம் நான்கு டேட்டா-ஆன் ஆபர்களை வழங்கியது, இது இப்போது ஐந்தாக அதிகரித்துள்ளது. இருப்பினும், ரூ .98 மற்றும் 175 ரூபாய்க்கு இடையே சிறிய வித்தியாசம் உள்ளது. ரூ 98 பேக் 6 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது, ரூ 175 திட்டமும் அதே 6 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.
AIRTEL DATA PACK RS 28
ஏர்டெல்லின் மிக குறைந்த விலை டேட்டா ஆட்-ஆன் பேக் பற்றி பேசினால்,, இது ரூ .28 க்கு வருகிறது, இந்த பேக்கில் டேட்டா மட்டுமே கிடைக்கிறது. இந்த திட்டத்தில், சந்தாதாரர்கள் 500MB டேட்டாவை வழங்குகுகிறது., இது 28 நாட்கள் வேலிடிட்டியாக இருக்கும்.. பீச்சர் போனை பயன்படுத்தும் அல்லது மொபைல் டேட்டாவை குறைவாகப் பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த திட்டம் சிறந்தது.
AIRTEL DATA PACK RS 48
ஏர்டெல்லின் ரூ .48 ப்ரீபெய்ட் டேட்டா பேக் பயனர்களுக்கு மொத்தம் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஒரு மாதத்தில் சற்று அதிகமான மொபைல் டேட்டவை பயன்படுத்தும் பயனர்கள் இந்த பேக் செயல்படுத்தலாம்.
AIRTEL DATA PACK RS 92
92 ரூபாய் டேட்டா ப்ரீபெய்ட் பேக்கில், பயனர்கள் மொத்தம் 6 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது ,மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 7 நாட்கள் ஆகும். பயனர்கள் தங்கள் அன்றாட டேட்டா லிமிட் முடித்த பிறகு இந்த திட்டத்தைப் பயன்படுத்தலாம். 6 ஜிபி டேட்டா லிமிட் வீடியோ, சோசியல் மீடியா போன்றவற்றைப் பயன்படுத்துவதற்கான சரியான பொருத்தம்.
AIRTEL DATA PACK RS 98
டேட்டா பேக்கின் பட்டியலில் , ஏர்டெல்லின் இந்த திட்டமும் 6 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி இடம் 28 நாட்கள் ஆகும். இந்த டேட்டா பேக்கில், பயனர்கள் 28 நாட்களுக்கு 10 எஸ்எம்எஸ் நன்மைகளையும் வழங்குகிறது. பயனர்கள் தங்கள் தினசரி டேட்டா லிமிட் பூர்த்தி செய்த பிறகு இந்த திட்டத்தைப் பயன்படுத்தலாம்.
AIRTEL PREPAID DATA PACK OF RS 175
ஏர்டெல்லின் ரூ .175 இன் புதிய டேட்டா ஆட் ஆன் பேக் அதே 28 நாள் வேலிடிட்டியாக இருக்கும்.அதே 6 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது என்று மற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. ஏர்டெல்லின் ரூ .98 மற்றும் ரூ .175 திட்டங்கள் ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குகின்றன, இரண்டுமே ஒரே வெளிடிடியாகும்