Airtel யின் செம்ம மாசான பிளான் வெறும் ரூ,199 90GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங்

Airtel யின் செம்ம மாசான பிளான் வெறும் ரூ,199 90GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங்
HIGHLIGHTS

Airtel அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது

ஏர்டெல் திட்டத்தை நீங்கள் விரும்பினால்,உங்களுக்கு ந்த திட்டத்தை விட சிறந்த திட்டம் இருக்க முடியாது.

Airtel யின் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதன் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கிறது

டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதில் அதிக டேட்டா வழங்கப்படுகிறது Airtel தினசரி அடிப்படையில் ஏராளமான டேட்டா, அன்லிமிடெட் கால் மற்றும் பக்க பலன்களைக் கொண்ட ஏர்டெல் திட்டத்தை நீங்கள் விரும்பினால்,உங்களுக்கு ந்த திட்டத்தை விட சிறந்த திட்டம் இருக்க முடியாது. நிறுவனத்தின் இந்த திட்டம் மிகவும் குறைந்த விலையில் இருக்கிறது மற்றும் இதன் மூலம் வழங்கப்படும் நன்மைகளைப் பார்த்தால், இது ஒரு முழுமையான கம்ப்ளிமென்ட் பேக்கேஜ் ஆகும் இதில் டேட்டா, கலிங் இலவச ஆப்கள் போன்றவை கிடைக்கும். அதைப் பற்றிய முழுமையான தகவல்களை இங்கே தருகிறோம்

Airtel ரூ,199 திட்டத்தில் கிடைக்கும் நன்மை

Airtel யின் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதன் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கிறது இதில் பல மடங்கு நன்மை வழங்கப்படுகிறது அவை என்ன என்று பார்த்தால் ஏர்டெல் யின் இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது, அதாவது இதில் மொத்தம் 90GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இதை Airtel Official Website யில் ரூ,199 செலுத்தி எக்டிவேட் செய்யலாம், இது ஒரு அன்லிமிடெட் காலிங் நன்மையுடன் வருகிறது

தினசரி 3 ஜிபி டேட்டா லிமிட்டை அடைந்த பிறகு, இண்டநெட்டின் ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படுகிறது. நீங்கள் SMS அதிகம் பயன்படுத்தினால், அதன் விதிமுறையும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் கீழ் வேலிடிட்டி வரை 300 இலவச எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியை வழங்குகிறது.

Airtel யின் இந்த பேக் 30 நாட்களுக்கு பல இலவச நன்மை வழங்கப்படுகிறது, இந்த ப்ரீபெயிட் ரீச்சார்ஜ் திட்டத்தில் Wynk Music நன்மை இலவசமாக வழங்கப்படுகிறது இதில் நீங்கள் அன்லிமிடெட் ம்யுசிக்கை ரசிக்கலாம் மற்றும் இலவச ம்யுசிக்கையும் டவுன்லோட் செய்யலாம். இது தவிர, இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் இலவச ஹெலோட்யூன்களையும் பெறுவீர்கள், அதில் எந்த பாடலையும் ஹலோ டியூனாக அமைக்கலாம் மற்றும் நீங்கள் விரும்பும் பல முறை மாற்றலாம். திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் பார்வையிடலாம்.

இதையும் படிங்க: Realme யின் இந்த போனின் தகவல் அறிமுகத்திற்க்கு முன்னே லீக் 100W சார்ஜிங் இருக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo