Airtel யின் இந்த திட்டத்தில் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா

Updated on 15-Apr-2024

இந்தியாவில் 5G நெட்வர்க் ஆரம்பமகியதிளிருந்து டெலிகாம் நிறுவனம் அதன் ப்ரிபெய்ட் திட்டத்தை பெரிய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது Airtel, Jio, Vi போன்ற டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி சில சமயங்களில் வாடிக்கையாளர்களுக்கு பரிசாக அமைகிறது. Bharti Airtel அதன் பயனர்களுக்கு ஒரு திட்டத்தை வழங்குகிறது, இது நீண்ட காலத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. இந்த திட்டம் பயனருக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா பலன்களை நீண்ட வேலிடிட்டி வழங்குவது மட்டுமின்றி, இது தவிர பல நன்மைகளையும் இலவசமாக வழங்குகிறது. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்

Airtel 666 ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் பிளான்

Airtel யின் இந்த ப்ரீபெயிட் திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 77 நாட்களுக்கு இருக்கிறது, அதாவது, இந்த திட்டத்தில் நிறுவனம் பயனருக்கு சுமார் 3 மாதங்கள் வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல்லின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் இதை ரூ.666க்கு செயல்படுத்தலாம், இதில் கஸ்டமர்களுக்கு தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதில் அன்லிமிடெட் காலிங் திட்டத்தை வழங்குகிறது அதாவது உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்.

#Airtel 666 ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் பிளான்

இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 77 நாட்கள் வரை வேலிடிட்டி கிடைக்கும் இதற்க்கு முன்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருந்தது மற்றும் இதில் தினமும் 100 Free SMS நன்மை வழங்கப்படுகிறது இதை தவிர இதில் 5G சப்போர்ட் வழங்கப்படுகிறது இதை தவிர நிறுவனம் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்குகிறது 5G நெட்வொர்க் உள்ள பகுதிகளில் பயனர் இதைப் பயன்படுத்தலாம்.

இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் உங்களுக்கு Apollo 24|7 Circle யின் 3 மாத சப்ச்க்ரிப்சனும் வழங்குகிறது, இதை தவிர இதில் Free HelloTunes சப்ச்க்ரிப்சன்ஸ் வழங்கப்படுகிறது, இதன் மூலம் உங்களுக்கு பிடித்த பாடலை ஹலோ டியூனாக அமைக்கலாம். அதே நேரத்தில், நீங்கள் இசையைக் கேட்பதில் அதிக விருப்பமுள்ளவராக இருந்தால், இந்த திட்டம் உங்களுக்கு Wynk மியூசிக் இலவச சந்தாவை வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் சமீபத்திய பாடல்களைக் கேட்கலாம் மற்றும் அதை உங்கள் ஹலோ டியூனாக அமைக்கலாம். இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை நீங்கள் பார்வையிடலாம்.

இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது AI என்ட்ரி, இனி உங்கள் கேள்விக்கு கிடைக்கும் பதில்

#Airtel 666 ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் பிளான்
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :