Airtel World Cup திட்டம் 84 வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டா கிடைக்கும்.

Updated on 23-Oct-2023
HIGHLIGHTS

2023 உலகக் கோப்பையின் உற்சாகம் இந்தியாவில் உள்ள கிரிக்கெட் பிரியர்களை உற்சாகப்படுத்துகிறது

நீங்கள் உலகக் கோப்பை போட்டிகளுடன் பல நன்மைகளைப் பெறலாம்.

. நிறுவனம் ரூ.839 திட்டத்தை வழங்குகிறது,

2023 உலகக் கோப்பையின் உற்சாகம் இந்தியாவில் உள்ள கிரிக்கெட் பிரியர்களை உற்சாகப்படுத்துகிறது. உலகக் கோப்பை போட்டிகளை இணையத்தில் லைவ் ஸ்ட்ரீம் மூலமாகவும் பார்க்கலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் இவ்வளவு இன்டர்நெட் எங்கிருந்து வருகிறது என்ற பிரச்சனை எழுகிறது. எனவே Airtel யின் அத்தகைய ரீசார்ஜ் திட்டத்தைப் பற்றி பார்க்கலாம் , இதன் மூலம் நீங்கள் உலகக் கோப்பை போட்டிகளுடன் பல நன்மைகளைப் பெறலாம். நிறுவனம் இந்த சிறப்பு கிரிக்கெட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது,

Airtel World Cup

Airtel யின் சிறப்பு கிரிக்கெட் திட்டம்.

ஏர்டெல் தனது வாடிக்கையாளர்களுக்காக அவ்வப்போது திட்டங்களை அப்டேட் செய்து வருகிறது. ஏர்டெல்லின் ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு திட்டம் வருகிறது, அதில் நீங்கள் உலகக் கோப்பை போட்டிகளையும் அனுபவிக்க முடியும். நிறுவனம் ரூ.839 திட்டத்தை வழங்குகிறது, இது 84 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டத்தில், பயனர் தினசரி அடிப்படையில் 2 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது மேலும் 100 SMS இலவசம். இதில் அன்லிமிடெட் வைஸ் நன்மைகள் கொண்ட திட்டமாகும்.

#ஏர்டெல் Cricket Plan

இதில் கிடைக்கும் OTT நன்மைகள்

இப்போது இந்தத் திட்டத்தின் சிறப்புப் பலன்களையும் வழங்குகிறது இதில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைலின் 3 மாத சந்தாவைப் பெறுவது மிகப்பெரிய விஷயம். அதாவது உலகக் கோப்பை போட்டிகளை இங்கு இலவசமாக பார்க்கலாம். இதில் லைவ் விளையாட்டுகள், திரைப்படங்கள் மற்றும் Hotstar வழங்கும் சிறப்பு கன்டென்ட் ஆகியவை அடங்கும். நிறுவனம் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே சந்தாவை இந்த திட்டத்துடன் வழங்குகிறது, இதில் நீங்கள் 15 க்கும் மேற்பட்ட OTT பயன்பாடுகளை அனுபவிக்க முடியும். இதில் Sony LIV, Lionsgate Play, Fancode, Eros Now, hoichoi, ManoramaMAX போன்ற பயன்பாடுகளில் உள்ளடக்கத்தைக் காணலாம்

இதையும் படிங்க: Amazon Extra Happiness Days sale 75 இன்ச் கொண்ட டிவியில் செம்ம ஆபர்.

இது தவிர, Apollo 24|7 Circle யின் 3 மாத சந்தா, இலவச Hellotunes, Wynk Music மற்றும் பல பல நன்மைகளையும் நிறுவனம் வழங்குகிறது. திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் பார்வையிடலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :