ஜியோ நிறுவனத்தின்போட்டியாக பார்தி ஏர்டெல் டெலிகாம், அதிரடி சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் ரூ.99 கட்டணத்தில் திருத்தம் செய்துள்ளது இந்த திட்டத்தின் கீழ் 2ஜிபி டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.இந்த திட்டமானது ஜியோவின் Rs 98 ப்ரீபெய்ட் திட்டத்துடன் மோதும் விதமாக இருக்கிறது. ஜியோவின் இந்த Rs 99 ப்ரீபெய்ட் திட்டத்தில் இப்பொழுது கிடைக்கிறது 2GB of 2G/3G/4G டேட்டா உடன் அன்லிமிட்டட் லோக்கல்,STD மற்றும் நேஷனல் ரோமிங் கால் வசதியுடன் 28 நாட்களின் வேலிடிட்டி வழங்குகிறது மற்றும் இதில் 100 SMS பெனிபிட்டும் கிடைக்கிறது.
அதுவே நாம் ஜியோவில் பார்த்தல் Rs 98 யின் திட்டத்தில் 2GB யின் 4G டேட்டா, அன்லிமிட்டட் வொய்ஸ் மற்றும் 300 SMS 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது அன்லிமிட்டட் லோக்கல் மற்றும் STD கால்களை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்துடன் போட்டியிடும் வகையில் ரூ.99 கட்டணத்தில் ஏர்டெல் அறிவித்துள்ள சலுகையில் லோக்கல் மற்றும் STD கால் , ரோமிங் உட்பட அனைத்து வாய்ஸ் கால்களும் எவ்விதமான வேலிடிட்டியின்றி வழங்குவதுடன், 2G/3G/4G என எந்த வகையிலும் மொத்தமாக 2 ஜிபி டேட்டா நன்மை, தினமும் 100 SMS என மொத்தம் 2800 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் 28 நாட்கள் வெளிடிடியாக இருக்கிறது .
சமீபத்தில் ஏர்டெல் ரூ.149 பிளானில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா நன்மையை தற்போது மீணடும் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா என குறைத்துள்ளது. மற்றொரு பிளானாக விளங்கும் ரூ.349 பிளானில் வழங்கப்பட்டு 2.4ஜிபி டேட்டா நன்மை மீண்டும் 1.4ஜிபி டேட்டாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன் மற்றொரு செய்தி. ஏர்டெல் மேலும் Rs 98 யில் ஒரு பேக் வழங்குகிறது. அதன் கீழ் 3GB டேட்டா 28 நாட்கள் வெளிடிடியுடன் வழங்குகிறது, மேலும் சில பயனர்களுக்கு Rs 98 பேக்கில் 5GB டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.. ஆனால் இந்த திட்டமானது ஒரு சில குறிப்பிட்ட பயனர்களுக்கு இது வழங்கப்படுகிறது