பார்தி ஏர்டெலின் ப்ரீபெய்ட் திட்டத்தில் 2ஜிபி டேட்டா உடன் Rs 99க்கு அன்லிமிட்டட் வொய்ஸ் கல் வழங்குகிறது

பார்தி ஏர்டெலின் ப்ரீபெய்ட் திட்டத்தில்  2ஜிபி  டேட்டா உடன் Rs 99க்கு  அன்லிமிட்டட்  வொய்ஸ் கல் வழங்குகிறது
HIGHLIGHTS

.இந்த திட்டமானது ஜியோவின் Rs 98 ப்ரீபெய்ட் திட்டத்துடன் மோதும் விதமாக இருக்கிறது.

ஜியோ நிறுவனத்தின்போட்டியாக பார்தி ஏர்டெல் டெலிகாம், அதிரடி சலுகைகளை அறிவித்து வரும் நிலையில் ரூ.99 கட்டணத்தில் திருத்தம் செய்துள்ளது இந்த திட்டத்தின் கீழ்  2ஜிபி டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.இந்த திட்டமானது ஜியோவின் Rs 98  ப்ரீபெய்ட் திட்டத்துடன் மோதும் விதமாக இருக்கிறது. ஜியோவின்  இந்த  Rs 99 ப்ரீபெய்ட் திட்டத்தில் இப்பொழுது கிடைக்கிறது  2GB of 2G/3G/4G  டேட்டா உடன் அன்லிமிட்டட்   லோக்கல்,STD  மற்றும் நேஷனல் ரோமிங் கால்  வசதியுடன் 28 நாட்களின் வேலிடிட்டி வழங்குகிறது மற்றும் இதில் 100 SMS  பெனிபிட்டும் கிடைக்கிறது.

https://static.digit.in/default/a7277edba0456c39c439e68ae6ed90943acd8372.jpeg

 அதுவே நாம்  ஜியோவில் பார்த்தல்  Rs 98  யின் திட்டத்தில் 2GB யின் 4G டேட்டா, அன்லிமிட்டட்    வொய்ஸ்  மற்றும் 300 SMS 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது அன்லிமிட்டட்    லோக்கல் மற்றும் STD கால்களை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்துடன் போட்டியிடும்  வகையில் ரூ.99 கட்டணத்தில் ஏர்டெல் அறிவித்துள்ள சலுகையில் லோக்கல் மற்றும் STD கால் , ரோமிங் உட்பட அனைத்து வாய்ஸ் கால்களும் எவ்விதமான வேலிடிட்டியின்றி வழங்குவதுடன், 2G/3G/4G என எந்த வகையிலும் மொத்தமாக 2 ஜிபி டேட்டா நன்மை, தினமும் 100 SMS என மொத்தம் 2800 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் 28 நாட்கள் வெளிடிடியாக இருக்கிறது .

https://static.digit.in/default/3e79b9d0109d6a73185bd15db8e4bc3df41cce37.jpeg

சமீபத்தில் ஏர்டெல் ரூ.149 பிளானில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா நன்மையை தற்போது மீணடும் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா என குறைத்துள்ளது. மற்றொரு பிளானாக விளங்கும் ரூ.349 பிளானில் வழங்கப்பட்டு 2.4ஜிபி டேட்டா நன்மை மீண்டும் 1.4ஜிபி டேட்டாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மற்றொரு செய்தி. ஏர்டெல் மேலும் Rs 98 யில் ஒரு பேக் வழங்குகிறது. அதன் கீழ் 3GB  டேட்டா 28 நாட்கள் வெளிடிடியுடன் வழங்குகிறது, மேலும் சில பயனர்களுக்கு  Rs 98 பேக்கில் 5GB டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது.. ஆனால்  இந்த திட்டமானது ஒரு சில குறிப்பிட்ட பயனர்களுக்கு இது வழங்கப்படுகிறது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo