Bharti Airtel இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், இது தற்பொழுது ஒரு புதிய திட்டம் வெறும் ரூ,9 க்கு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில் ஸ்பெசல் என்னவென்றால் வெறும் 9,ரூபாய்க்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கும், ஆனால் இந்த டேட்டா வவுச்சர் திட்டத்தில் சர்விஸ் வேலிடிட்டி கிடைக்காது. இருப்பினும் அன்லிமிடெட் டேட்டா என்ற சத்தம் கேட்க்கும்போது சிறப்பனதாக எப்படி இருக்காது? சரி வாருங்கள் பார்க்கலாம் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை.
Bharti Airtel யின் 9,ரூபாய் கொண்ட திட்டத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது , ஆனால் இது வெறும் ஒரு மணி நேரத்திற்கு இருக்கும். எனவே இது அனைவருக்கும் சரியானதாக இருக்காது, சிலர் இந்த திட்டத்தை பற்றி பாரட்டுபரகளும் உண்டு, இருப்பினும் இந்த திட்டத்தில் வரும் நன்மையை பற்றி பேசினால், FUP (fair usage policy) யின் கீழ் இதில் 10GB டேட்டா டேட்டா வழங்கப்படுகிறது . அதாவதி இதில் 10GB ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படும், இதான் லிமிட் முடிந்தால் 64 Kbps ஆக குறைக்கப்படும்.
நீங்கள் குறைந்த நேரத்தில் பெரிய சைஸ் பைலை டவுன்லோட் செய்ய விரும்பினால் இந்த திட்டம் மிக சிறந்ததாக இருக்கும். நீங்கள் மற்ற டெலிகாம் திட்டத்தில் 10GB யின் டேட்டா பெற விரும்பினால் அதில் சுமார் ரூ,100 வரை கொடுக்க வேண்டி இருக்கும், ஆனால் ஏர்டெலில் வெறும் 9 ரூபாய்க்கு 10GB டேட்டா வழங்கப்படுகிறது ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் வெறும் 1 மணி நேரம் மட்டுமே இருக்கும்.
இந்த இரண்டு வவுச்சர்களை நீங்கள் வாங்கினால், நீங்கள் ரூ.18 ரீச்சார்ஜ் செய்தால் 20ஜிபி டேட்டாவைப் பெறுவீர்கள். இங்கே, ஒவ்வொரு ஜிபி டேட்டாவும் உங்களுக்கு 1 ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது, எனவே கஸ்டமர்களுக்கு இது ஒரு பெரிய விஷயம். இந்த திட்டம் இப்போது கஸ்டமர்கள் ஏர்டெல் வெப்சைட் மற்றும் மொபைல் ஆப மூலம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.
இதையும் படிங்க: Airtel யின் ரூ,500க்குள் வரும் பிளான்கள் என்ன என்ன நன்மைகள் வழங்குகிறது