December 2023 Airtel யின் பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டங்கள்

December 2023 Airtel யின் பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டங்கள்
HIGHLIGHTS

இந்த ஆண்டில் இன்னும் 27 நாட்கள் மட்டுமே உள்ளன,

பார்தி ஏர்டெல்லைப் பெறலாம். 28 நாட்கள் வேலிடிட்டியாகும்

ஏர்டெல்லின் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டங்களை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் நீங்கள் இன்று வாங்கலாம்

இப்போது நாங்கள் 2023 யின் கடைசி மாதத்தை அடைந்துவிட்டோம், இந்த ஆண்டில் இன்னும் 27 நாட்கள் மட்டுமே உள்ளன, எனவே ஏற்கனவே இருக்கும் திட்டங்கள் காலாவதியான பயனர்கள் 2024 ஆம் ஆண்டு முதல் வருடாந்திர திட்டத்தைத் தொடங்க 28 நாட்களுக்கு நேரடியாக ரீசார்ஜ் செய்ய விரும்புகிறார்கள். , அவர்கள் பார்தி Airtel பெறலாம். 28 நாட்கள் வேலிடிட்டியாகும் ப்ரீபெய்ட் பேக்குகள்.

வெவ்வேறு பயன்பாடுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட இந்த திட்டங்கள், பயனர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. எனவே ஏர்டெல்லின் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டங்களை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் நீங்கள் இன்று வாங்கலாம் சரி வாருங்கள் பார்க்கலாம் பெஸ்ட் ப்ரீபெய்ட் பிளான்

Airtel ரூ 179 Plan

நீங்கள் ஒரு சாதாரண ரீச்சார்ஜ் பயன்படுத்துகிரிர்கள் என்றால் இதன் என்ட்ரி லெவல் வேளிடிட்டியாக 28 நாட்களுக்கு இருக்கும், ஏர்டெல்லின் ரூ.179 திட்டமானது அன்லிமிடெட் வொயிஸ் 2ஜிபி டேட்டா மற்றும் 300 SMS ஆகியவற்றை வழங்குகிறது. டேட்டா லிமிட் முடித்த பிறகு, 50p/MP கட்டணம் விதிக்கப்படும். இது தவிர, வெகுமதியாக, நிறுவனம் இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் அக்சஸ் வழங்குகிறது.

ஏர்டெல் ரூ 265 Plan

இதன் அடுத்த திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டதில் தினமும் 1GB டேட்டா வழங்கப்படுகிறது, எனவே ஏர்டெல்லின் இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் மற்றும் ஒவ்வொரு நாளும் 100 SMS28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இது தவிர, தினசரி டேட்டா தீர்ந்த பிறகு ஸ்பீட் 64 Kbps ஆக குறையும். ரிவார்ட்ஸ் பேக்காக ஒரு பகுதியாக, பயனர்கள் 5G நெட்வொர்க் பகுதிகளில் அன்லிமிடெட் 5G டேட்டா, Hello Tunes மற்றும் Wynk Music ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

ஏர்டெல் ரூ,299 Plan

விடுமுறை நாட்களில் உங்கள் ஸ்ட்ரீமிங் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய டேட்டா பலன்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஏர்டெல்லின் ரூ.299 திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இதிலும் தினசரி டேட்டாவுக்குப் பிறகு ஸ்பீட் 64 Kbpsஐ எட்டும்.

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா, 3 மாதங்களுக்கு Apollo 24|7 சர்க்கிள் மெம்பர்ஷிப், Hello Tunes மற்றும் Wynk Music ஆகியவை ஏர்டெல் ரிவார்டுகளின் கீழ் வருகிறது.

இதையும் படிங்க :Aadhaar Card பொலிய அல்லது உண்மையா வீட்டிலிருந்த படி கண்டு பிடிப்பது எப்படி?

Airtel Rs 399 Plan

இந்த ப்ரீபெய்ட் திட்டமானது Airtel Xstream Play (சுமார் 20 OTTகளுடன்), அன்லிமிடெட் 5G டேட்டா, 3 மாதங்களுக்கு Apollo 27|7 மெம்பர்ஷிப் Hello Tunes மற்றும் Wynk Music சந்தா ஆகியவற்றை 28 நாட்கள் வேலிடிட்டியாகும்.

இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால், தினமும் 3GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo