Airtel வெறும் 39ரூபாயில் கிடைக்கும் அன்லிமிடெட் டேட்டா

Updated on 28-Apr-2024
HIGHLIGHTS

Airtel பல திட்டங்களுடன் வருகிறது. இது தவிர, பழைய திட்டங்களில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இதன் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், உங்களுக்கு இதில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிற

இதில் 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும்.

Airtel பல திட்டங்களுடன் வருகிறது. தவிர, பழைய திட்டங்களில் அவ்வப்போது மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு புதிய திட்டத்தைப் பற்றி இன்று உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இதன் சிறப்பு என்னவென்றால், இது மிகவும் மலிவானது மற்றும் இணைய வேகமும் நன்றாக உள்ளது. எனவே இதுபோன்ற சில திட்டங்களைப் பற்றிய தகாவல்கள் பார்க்கலாம்

Airtel 39ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

இந்தத் திட்டத்தைப் பற்றி பேசுகையில், இதன் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், உங்களுக்கு இதில் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது. ஆனால் இந்த வேலிடிட்டி 1 நாள் மட்டுமே கிடைக்கும். டேட்டாக்களை பொறுத்தவரை, இது 20 ஜிபி வரை மட்டுமே வழங்கப்படும் அது முடிவடைந்தால் இது குறைந்த பிறகு இதைப் பயன்படுத்தும்போது இன்டர்நெட் ஸ்பீட் குறைகிறது. இதன் ஸ்பீட் 64Kbps ஆக குறைகிறது. அத்தகைய சூழ்நிலையில், குறைந்த விலை திட்டங்களைத் தேடும் பயனர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

#Airtel 39 Prepaid Plan-

Airtel 29ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

இந்தத் திட்டம் உங்களுக்கு ஒரு நல்ல தேர்வாகவும் இருக்கும். ஆனால் இதில் 2 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும். இதன் வேலிடிட்டி காலம் முடிந்ததும், ஒரு எம்பிக்கு 50 பைசா செலுத்த வேண்டும். உண்மையில், குறைந்த விலை திட்டங்களைத் தேடும் பயனர்களுக்காக இது கொண்டு வரப்பட்டது.

#Airtel 29 Prepaid Plan-tamil

Airtel 19ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தைப் பற்றி பேசுகையில், இதில் உங்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதிலும், டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, 50p/MB என்ற விகிதத்தில் வசூலிக்கப்படுகிறது. அதாவது குறைவான டேட்டா கொண்ட திட்டத்தைத் தேடும் பயனர்களுக்கும் இது பொருந்தும். இது உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகவும் இருக்கும். ஆனால் மிகக் குறைவான டேட்டாக்களை கொடுக்கப்பட்டுள்ளன.

#Airtel 19 Prepaid Plan-

Airtel 65 ப்ரீபெய்ட் திட்டம் – இந்த ரீசார்ஜ் உங்களுக்கு 4 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இது ஏற்கனவே இயங்கும் திட்டத்துடன் கிடைக்கும் செயலில் உள்ள தொகுப்புத் திட்டமாகும். அதாவது உங்கள் தினசரி திட்டம் முடிந்தால் அதை உங்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். இதற்குப் பிறகு, உங்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படலாம்.

இதையும் படிங்க:Realme C65 5G அறிமுகம் இதன் டாப் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :