Airtel யின் கிரிகெட் பேக், அன்லிமிடெட் டேட்டா, வொயிஸ் கால் உட்பட பல நன்மை
Airtel தற்போது பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன
நீங்கள் மொபைலில் கிரிக்கெட் பார்க்க திட்டமிட்டிருந்தால், ஏர்டெல் மற்றும் ஜியோவின் பல ப்ரீபெய்ட் திட்டங்களைப் பெறுவீர்கள்
இந்த பேக்குகள் உங்கள் மொபைலில் முழு கிரிக்கெட் போட்டியையும் பார்க்க உதவும்.
Airtel தற்போது பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வரும் நிலையில், இந்தியா – வங்கதேசம் இடையேயான போட்டிகளும் நடைபெற்று வருகின்றன. பலர் மொபைலிலும் கிரிக்கெட்டை ரசிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அதற்கேற்ப மொபைல் ரீசார்ஜையும் செய்து கொள்கிறார்.
நீங்கள் மொபைலில் கிரிக்கெட் பார்க்க திட்டமிட்டிருந்தால், ஏர்டெல் மற்றும் ஜியோவின் பல ப்ரீபெய்ட் திட்டங்களைப் பெறுவீர்கள். பார்தி ஏர்டெல்லின் கிரிக்கெட் திட்டங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம் . இந்த பேக்குகள் உங்கள் மொபைலில் முழு கிரிக்கெட் போட்டியையும் பார்க்க உதவும்.
இதற்காக ஏர்டெல் வெப்சைட் மற்றும் மொபைல் ஆப்யில் கிரிக்கெட் பிரிவில் பல ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கும். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பேக்குகளைப் பற்றி பார்க்கலாம். இந்த திட்டங்களுடன் நீங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் சப்ஸ்க்ரிப்சன் பெறலாம்
இந்த லிஸ்ட்டில் முதல் திட்டம் ரூ 549 ஆகும். இது தவிர ரூ.1029 மற்றும் ரூ.3999 திட்டங்களையும் எடுக்கலாம். இந்த திட்டங்கள் அனைத்தும் பொதுவானவை. அன்லிமிடெட் வொயிஸ் க்ச்ச்ளிங் , 100 எஸ்எம்எஸ்/நாள் மற்றும் அன்லிமிடெட் 5ஜி ஆகியவை இந்த அனைத்து திட்டங்களிலும் கிடைக்கும். கூடுதலாக, ஏர்டெல் இப்போது அதன் நெட்வொர்க்கில் ஸ்பேம் மற்றும் மோசடி கால்களுக்கு AI டிடக்சன் உள்ளது.
Airtel யின் கிரிகெட் ப்ரீபெய்ட் திட்டம்.
Airtel யின் ரூ,549 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியமும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதில் 22+ OTT உள்ளது. இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும்.
Airtel யில் ரூ, 1029 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டத்தில், Disney + Hotstar மொபைல் 84 நாட்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஏர்டெல் ரூ, 3999 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டத்தில், Disney + Hotstar மொபைல் 1 வருடத்திற்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile