இந்திய டெலிகாம் நிறுவனங்களில் Airtel இரண்டாவது இடத்தில் இருக்கிறது, இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G உடன் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது.இதே போன்ற 5G நன்மை ஜியோவிலும் வளங்குகுகிறது அதாவது Airtel யின் இந்த திட்டத்தில் குறைந்த விலையில் தினமும் 5G டேட்டா கொண்ட திட்டத்தில் 2025 ஆண்டின் இதுவே சிறந்த திட்டமாகும்
டெலிகாம் நிறுவங்கள் கடந்த ஆண்டு அதன் திட்டத்தின் விலையை உயர்த்தியது அந்த வகையில் அதன் என்ட்ரி லெவல் திட்டமான இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா உடன் வருகிறது, இந்த திட்டத்தின் விலை ரூ,379ஆகும் இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
பார்தி ஏர்டெல்லின் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 100 SMS/நாள் மற்றும் தினமும் 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டியாகும் காலம் 1 மாதம் ஆகும். ஸ்பேம் பாதுகாப்பு மற்றும் Apollo 24|7 Circle போன்ற ஏர்டெல் தேங்க்ஸ் சலுகைகளின் கூடுதல் நன்மையும் உள்ளது. டெலிகாம் நிறுவனம் இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் 5G சலுகையையும் வழங்குகிறது.
இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் போது 5G நன்மை செயல்படாது. உங்களிடம் தகுதியான இந்த போன் இருந்தால், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்யில் கைமுறையாக உரிமைகோருவதன் மூலம் சலுகையை செயல்படுத்த வேண்டும். தொழில்துறையில் உள்ள சில 1-மாத வேலிடிட்டியாகும் ப்ரீபெய்டு திட்டங்களில் இதுவும் ஒன்றாகும், மேலும் போட்டியாளர்களைப் பார்க்கும்போது, இது மிதமான விலையில் இருப்பதாகத் தெரிகிறது.
ஏர்டெல்லின் 4G நெட்வொர்க்குகளை கிராமப்புறங்களுக்கு விரிவுபடுத்துவதுடன் 5G கவரேஜையும் 2025 ஆம் ஆண்டில் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் பயனர்கள் மிக அதிக மதிப்பைப் பெற அனுமதிக்கும். ஸ்பேம் கால்கள் மற்றும் மெசேஜ்கள் அலர்ட் பெறலாம்.
இதையும் படிங்க :Vi யின் இந்த திட்டத்தில் 1 ஆண்டு வரை ஒரே மஜா தான் SuperHero Disney Hotstar, Amazon Prime நன்மை