Airtel Rs 509 யில் உள்ள புதிய ப்ரீ பெயிட் பிளான் அறிமுகபடுத்தியுள்ளது

Updated on 08-Dec-2017
HIGHLIGHTS

இந்த ரிச்சர்ஜின் கீழ் 84 நாட்களுக்கு இருக்கிறது, அதில் பயனர்களுக்கு டேட்டா வொயிஸ் மற்றும் SMS பெனிபிட் கிடைக்கிறது.

Airtel அதன் ப்ரீ பெயிட் கஸ்டமருக்கு Rs 509யில் உள்ள  ஒரு புதிய பிளானை அறிமுகபடுத்தியுள்ளது. இந்த ரிச்சர்ஜின் கீழ் 84 நாட்களுக்கு இருக்கிறது, அதில் பயனர்களுக்கு டேட்டா வொயிஸ் மற்றும் SMS பெனிபிட் கிடைக்கிறது. இந்த ரிச்சர்ஜில் பயனர்களுக்கு ஒரு நாட்களுக்கு 1GB 4G டேட்டா மற்றும் அன்லிமிடட் லோக்கல் மற்றும் STD கால்ஸ் மூலம் தினமும் 100 SMS கிடைக்கும்,  இந்த பிளான் airtel பயனர்களுக்கான ஓபன் மார்க்கெட் பிளானாக இருக்கும்,

இந்த பிளான் ஜியோவின் Rs 459 டேரிஃப்  பிளான் உடன் மோதும் விதமாக  இருக்கிறது, இந்த பிளானில் ஒரு நாட்களுக்கு 1GB  ஹை- ஸ்பீட்  4G  டேட்டா அன்லிமிட்டட் பிரீ கால்ஸ்  மற்றும் SMS  கிடைக்கிறது இந்த ரிச்சார்ஜ் 84 நாட்களுக்கு வரை இருக்கும் மற்றும் இதனுடன் பயனர்களுக்கு  இது ஜியோ டிவி, ஜியோ செய்திகள் போன்ற புவி சூட் பயன்பாடுகளுக்கு அன்லிமிட்டட்  அக்சஸ் வழங்குகிறது.

சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் ரூபாய்  349 மற்றும் 549 ரிச்சார்ஜை திருத்தியது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் முன்னர் ஒரு நாளைக்கு 0.5GB கூடுதல் டேட்டா கிடைக்கும். ரூபாய் 349 க்கு 2 GB 4G / 3G டேட்டா மற்றும் 3 GB டேட்டா ரூபாய் .549 திட்டம் தினமும் கிடைக்கும். இரு திட்டங்களிலும், அன்லிமிட்டட்  லோக்கல் மற்றும் STD  கால் டேட்டா மற்றும் 100 SMS  கால்கள் மற்றும் இந்த திட்டங்களின் 28 நாட்களுக்கு  செல்லுபடியாகும் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :