Airtel மற்றும் Jio திட்டத்தின் விலை இன்று முதல் உயர்வு புதிய விலை என்ன
இந்தியாவில் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை டெலிகாம் நிறுவனமான் Airtel மற்றும் Jio இன்று முதல் உயர்வு
July 3, ஆனால் இன்று முதல் புதிய திட்டத்தின் விலை நடைமுறைக்கு வருகிறது
இந்த புதிய teriffs திட்டதை பற்றி பார்க்கலாம்.
இந்தியாவில் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை டெலிகாம் நிறுவனமான் Airtel மற்றும் Jio இன்று முதல் உயர்வு, நீங்கள் பழைய ரீச்சார்ஜ் திட்டங்களை ரீச்சார்ஜ் செய்ய தவறி இருந்தால், அதாவது கடைசியாக இதன் வாய்ப்பு July 2, 2024, வரை இருந்தது, ஆனால் இனி இது நடக்காது ஏன் என்றால் July 3, ஆனால் இன்று முதல் புதிய திட்டத்தின் விலை நடைமுறைக்கு வருகிறது, ஒரு டெலிகாம் , நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய ஒரு பெரிய மாற்றம் என்னவென்றால், பயனர்கள் 2ஜிபி தினசரி டேட்டா அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களுடன் 5ஜி அன்லிமிடெட் டேட்டாவை மட்டுமே பெறுவார்கள். கஸ்டமர்கள் 5G பெறுவதற்கான பிரீமியம் திட்டங்களுடன் ரீசார்ஜ் செய்வதை உறுதி செய்யும் என்பதால், டெலிகாம் நிறுவனங்களின் இது ஒரு நல்ல நடவடிக்கையாகும். இந்த புதிய teriffs திட்டதை பற்றி பார்க்கலாம்.
Reliance Jio New Prepaid Plans
Jio அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் இரு திட்டங்களின் விளி அதிகரித்துள்ளது, ஏர்டெல்லும் அப்படித்தான். நவம்பர் 30, 2021 வரை ரூ.129 ஆக இருந்த ஜியோவின் ரூ.155 திட்டமானது ஜூலை 3, 2024 முதல் ரூ.189 ஆக இருக்கும்.. இது மூன்று ஆண்டுகளில் ரூ.60 உயர்வு. ஜியோ அதன் data add-on திட்டத்தின் விலையும் அதிகரித்துள்ளது 1ஜிபி டேட்டா வவுச்சரின் விலை ரூ.15ல் இருந்து ரூ.19ஆக உயர்ந்துள்ளது.ஒரு காலத்தில் ரூ.11ஆக இருந்தது.
மேலும் நீங்கள் இங்கு எந்த எந்த திட்டத்தின் விலை எவ்வளவு உயர்த்தப்பட்டது என்பதை தெலிவாக பார்க்கலாம்.
Bharti Airtel யின் புதிய Tariff Hike
அதே போல் மேலே கொடுக்கப்பட்டுள்ள Airtel அதன் திட்டத்தின் விலை இன்று முதல் உயர்த்தப்ட்டது, Airtel அதன் திட்டத்தின் விலை 15-22% நடுவில் உயர்த்தப்பட்டுள்ளது, டெலிகாம் சேவை வழங்குநர் தனது வாடிக்கையாளர்கள் 2ஜிபி தினசரி டேட்டா திட்டங்களுடன் 5ஜியை மட்டுமே பெறுவார்கள் என்றும் கூறியுள்ளது. கட்டண உயர்வால் பாதிக்கப்படும் ஏர்டெல் அறிவித்த அனைத்து திட்டங்களையும் பாருங்கள்
இதையும் படிங்க :Jio vs Airtel விலை உயர்வுக்கு பிறகு எது நல்ல நன்மையை தருகிறது?
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile