Airtel யின் டாப் 5 திட்டத்தில் கிடைக்கும் தினமும் 2GB டேட்டாவுடன் அன்லிமிடெட் 5G மற்றும் OTT நன்மை.

Airtel  யின் டாப் 5 திட்டத்தில் கிடைக்கும் தினமும் 2GB  டேட்டாவுடன் அன்லிமிடெட் 5G மற்றும் OTT நன்மை.
HIGHLIGHTS

ஏர்டெல் உலகெங்கிலும் ஏர்டெல் 5G ப்ளஸ் சேவையை கொண்டுவந்துள்ளது

இந்த திட்டங்களில் அன்லிமிடெட் காலிங் மற்றும் இலவச OTT சந்தாவும் அடங்கும்

ஏர்டெல்லின் 2 ஜிபி டேட்டா திட்டத்தையும் நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த அறிக்கை உங்களுக்கானது

டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் மக்களின் நலனை கருதி  பல திட்டங்களை அறிமுகம் செய்தது, அந்த வகையில் ஏர்டெல் உலகெங்கிலும் ஏர்டெல் 5G ப்ளஸ் சேவையை கொண்டுவந்துள்ளது,டேட்டாவுடன், இந்த திட்டங்களில் அன்லிமிடெட் காலிங் மற்றும் இலவச OTT சந்தாவும் அடங்கும். இந்தத் திட்டங்களில் தினசரி டேட்டா லிமிட்டுடன் கூடிய திட்டங்களும் உள்ளன. 2GB டேட்டா திட்டங்கள் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். ஏர்டெல்லின் 2 ஜிபி டேட்டா திட்டத்தையும் நீங்கள் தேடுகிறீர்களானால், இந்த அறிக்கை உங்களுக்கானது.

Airtel 2999 ரூபாய் கொண்ட திட்டம்.

ஏர்டெல் வழங்கும் இந்த ரூ.2,999 ரீசார்ஜ் திட்டம் ஒரு 365 நாட்கள் வேலிடிட்டிக்கு சிறந்த தேர்வாகும்.இன்டர்நெட் பயன்பாட்டுக்கான திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது. அன்லிமிடெட் 5ஜி வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. இதில், அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் காலிங் வசதியைப் வழங்குகிறது. இ ஒரு நாளைக்கு 100 SMS அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. திட்டங்களில் நீங்கள் Wynk மியூசிக் ஆப்ஸ், அப்பல்லோ 24/7 வட்டத்திற்கான இலவச சந்தாவையும் வழங்குகிறது. அதே நேரத்தில், ஃபாஸ்டாக்கில் ரூ.100 கேஷ்பேக் கிடைக்கும். இந்த திட்டம் நீண்ட கால வேலிடிட்டி மற்றும் அதிவேக இன்டர்நெட் தேவைப்படுபவர்களுக்கு இது பொருந்தும்.

Airtel 839 ருபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் இருக்கிறது மற்றும் தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் தவிர, இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல், எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப், ரிவார்ட் மினி சந்தா, அப்பல்லோ 24/7 வட்டம், ஃபாஸ்டேக்கில் ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன்கள் மற்றும் 3 மாதங்களுக்கு விங்க் மியூசிக்கிற்கான இலவச சந்தா ஆகியவற்றுடன் இந்த திட்டம் வருகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா திரைப்படம் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த திட்டமாகும்.

Airtel 549 ரூபாய் கொண்ட திட்டம்.

ஏர்டெல்லின் ரூ.549 திட்டத்தைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 56 நாட்களுக்கு ஆகும்.இது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.  இதில், Xstream பயன்பாட்டின் சந்தா கிடைக்கிறது. இது தவிர, அப்பல்லோ 24/7 வட்டம் மற்றும் Wynk மியூசிக் அணுகல் உள்ளது.இந்த திட்டமானது ஒரு 3 மாதங்கள் வேலிடிட்டி திட்டத்தை விரும்புவோருக்கு இது பயனுள்ளதாகும்.

Airtel 359 ரூபாய் கொண்ட திட்டம்.

ஏர்டெலின் இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா கிடைக்கிறது இதனுடன் இந்த திட்டமானது ஏர்டெல்லின் ரூ.359 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தில், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும் மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் காலிங் வசதியும் கிடைக்கிறது. இந்த திட்டம் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மற்றும் விங்க் மியூசிக் ஆப்ஸ் ஆகியவற்றிற்கான சந்தாவையும் திட்டத்துடன் FASTagல் ரூ.100 கேஷ்பேக் உள்ளது.

Airtel 319 ரூபாய் கொண்ட திட்டம்.

ஏர்டெல்லின் ரூ.319 கொண்ட இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது, 1 மாத வேலிடிட்டியுடன் வருகிறது. ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா தவிர, இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. திட்டத்துடன் அன்லிமிடெட் 5ஜி சலுகையும் கிடைக்கிறது. இந்த பலன்களுடன், அப்பல்லோ 24/7 வட்டத்தின் பலன்கள், ஃபாஸ்டேக்கில் ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹலோ ட்யூன் மற்றும் விங்க் மியூசிக் இலவசம். ரீசார்ஜ் செய்வதற்கு முன்,  ஏர்டெல்லின் அதிகாரபூர்வ வெப்சைட்டில் பார்க்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo