Airtel இலவசமாக வழங்குகிறது Disney+Hotstar, டேட்டா மற்றும் காலிங் நன்மை.
Airtel மூன்று திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு இலவச அணுகலைப் வழங்குகிறது.
அவற்றின் விலை ரூ.719, ரூ.779 மற்றும் ரூ.999. ஏர்டெல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
கடந்த ஆண்டு, ஏர்டெல் மற்றும் ஜியோ தங்கள் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை மாற்றியிருந்தன. நிறுவனங்கள் கிட்டத்தட்ட ஒவ்வொரு திட்டத்திலிருந்தும் OTT நன்மைகளை நீக்கியுள்ளன. ஜியோ பயனர்கள் இன்னும் சில போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும், ஏர்டெல் பயனர்கள் சில ப்ரீபெய்ட் திட்டங்களிலும் OTT நன்மைகளைப் பெறுகின்றனர். இருப்பினும், சமீபத்தில் ஏர்டெல் அதன் சில திட்டங்களுக்கு டிஸ்னி+ஹாட்ஸ்டார் இலவச சந்தாவைச் சேர்த்தது, இது அன்லிமிடெட் காலிங் , டேட்டா மற்றும் OTT நன்மைகளை வழங்குகிறது.
Telecom Talk யின் அறிக்கையின்படி, Airtel அதன் 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் Disney+Hotstar சந்தாவை சேர்த்துள்ளது. அவற்றின் விலை ரூ.719, ரூ.779 மற்றும் ரூ.999. ஏர்டெல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.
Airtel ப்ரீபெய்டு திட்டத்தில் கிடைக்கும் Disney Plus Hotstar யின் இலவச சபஸ்க்ரிப்ஷன்.
ரூ.399 திட்டம்: இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியாகும். இது 3 மாதங்களுக்கு இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் அணுகலைப் பெறுகிறது. அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா ஆகியவை திட்டத்தில் கிடைக்கும். இது தவிர, அப்பல்லோ 24|7 வட்டச் சந்தா நன்மைகளில் கிடைக்கிறது.
ரூ.499 திட்டம்: இந்த திட்டம் ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா நன்மைகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் காலிங் மற்றும் 3 மாத இலவச டிஸ்னி+ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதனுடன், அப்பல்லோ 24|7 வட்டச் சந்தா மற்றும் இலவச ஹலோ ட்யூன்ஸ் போன்ற கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
ரூ.719 திட்டம்: இந்த திட்டத்தில் 3 மாதங்கள் இலவச Disney + Hotstar மொபைல் சந்தா கிடைக்கிறது. இது தவிர, ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவை கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 84 நாட்கள் ஆகும்.
ரூ.779 திட்டம்: இந்த பேக் மூலம், பயனர்கள் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி இன்டர்நெட் டேட்டா, அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 90 நாட்கள் வே;லிடிடியாகும் . OTT நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த Disney + Hotstar மொபைல் சந்தா மூலம் Airtel ஆப்ஸ் மற்றும் இணையத்தில் 3 மாதங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.
ரூ.839 திட்டம்: மற்ற திட்டங்களைப் போலவே, இந்த ப்ரீபெய்ட் திட்டமும் அன்லிமிடெட் காலிங், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் பயனர்கள் 3 மாத டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவையும் வழங்குகிறது.
ரூ.999 திட்டம்: இந்த திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதனுடன், காலிங் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்கும். இதன் மூலம், ஒரு நாளைக்கு 2.5 ஜிபி ரோல்ஓவர் டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் பயனர்கள் 2 OTT நன்மைகளைப் பெறுகிறார்கள். இது 3 மாத டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தாவைப் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile