கருணை பிரபு Airtel 84 நாள் வேலிடிட்டி உடன் 22 இலவச OTT நன்மை

Updated on 20-Sep-2024

Airtel அதன் விலை உயர்வுக்கு பிறகு தங்கள் கஸ்டமர்களை தக்க வைத்துகொள்ள புதிய புதிய திட்டத்தை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இப்பொழுது குறைந்த விலையில் அதிக OTT சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது. அதாவது Jio, airtel,Bsnl மற்றும் VI அதன் கஸ்டமர்களை தக்க வைத்துகொள்ள பல புதிய புதிய திட்டங்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. அதே போல் airtel இப்பொழுது 84 நாட்கள் வேலிடிட்டி உடன் 22 இலவச OTT திட்டத்தை பற்றி பார்க்கலாம்.

Airtel ரூ,979 ப்ரீபெய்ட் திட்டம்

Airtel ரூ,979 யின் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இதில் தினமும் 2GB டேட்டா (ஆக மொத்தம் 168GB டேட்டா) , அன்லிமிடெட் வொயிஸ் கால் நன்மையுடன் லோக்கல் STD மற்றும் தினமும் 100SMS போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது இதை தவிர 22 இலவச OTT பிளாட்பாரம் இதில் அடங்கும் Sony LIV, Lionsgate Play, Aha, Chaupal, Hoichoi மற்றும் SunNxt போன்றவை இதில் அடங்கும் மேலும் Apollo 24X7 மற்றும் FASTAG ஆகும் மேலும், 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பயன்படுத்தலாம். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும்.

Airtel ரூ,979 ப்ரீபெய்ட் திட்டம்

Airtel ரூ,549 திட்டம்

Airtel யின் ரூ,549 திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால், லோக்கல் STD மற்றும் தினமும் 100SMS மற்றும் இதை தவிர இந்த திட்டத்தில் Disney+Hotstar சப்ஸ்க்ரிப்சன் 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது இதை தவிர sonyLIV மற்றும் இதனுடன் 22 இலவச OTT சேனல் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் Apollo 24X7 மற்றும் FASTAG போன்ற நனமையுடன் வருகிறது இதன் வேலிடிட்டி பற்றி பேசினால் இது 28 நாட்களுக்கு இருக்கும்

Airtel ரூ,549 திட்டம்

இந்த திட்டத்தில் இரண்டு திட்டங்களுமே 22 OTT நனமைகளுடன் வருகிறது ஆனால் இதில் ஒரே ஒரு வித்தியாசம் என பார்த்தல் அதன் வேலிடிட்டி மட்டும் தான் அதவது இந்த ரூ,979 கொண்ட திட்டத்தில் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும மற்றும் இதன் 549ருபாய் கொண்ட திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க:Airtel அறிமுகம் செய்தது புதிய டேட்டா பேக் திட்டம் ஒரே ஒரு நாள் மட்டும் மஜாவ என்ஜாய் பண்ணலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :