Airtel யின் 2025 யில் ரூ,219 வரும் இது தான் பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டம், 3GB டேட்டா உடன் அன்லிமிடெட் காலிங்
Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்
ஏர்டெல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசும்போது அது ரூ,219 யில் வருகிறது
இதன் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கிறது
Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் கடந்த ஆண்டு ஜூலை 2024 அதன் ரீசார்ஜ் திட்டத்தை அதிகரித்தது அதன் பிறகு பல டெலிகாம் நிறுவனங்களும் BSNL பக்கம் சாய ஆரம்பித்தனர் அந்த வகையில் Airtel மக்களை தன வசப்படுத்த பல புதிய திட்டட்ன்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது, அது போல ஏர்டெல் யின் ரூ,219 வரும் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்,டேட்டா என பல நன்மையை வழங்குகிறது அவை என்ன என்ன என்பதை பார்ர்க்கலாம்.
Airtel ரூ,219 திட்டத்தின் வரும் நன்மை.
ஏர்டெல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசும்போது அது ரூ,219 யில் வருகிறது இதன் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கிறது நீங்கள் குறைந்த விலையில் அதிக வேலிடிட்டியை பெற விரும்பினால் இந்த திட்டமானது சிறப்பானதாக இருக்கும்.
இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், ரூ,219 யில் எந்த ஒரு நெட்வார்க்கிளிருந்தும் அன்லிமிடெட் காலிங், 300 இலவச SMS நன்மை மற்றும் இதில் மொத்தம் 3GB டேட்டா வழங்கப்படுகிறது, இதன் டேட்டா முடிந்த பிறகு 50 பைசா ஒவ்வொரு MBக்கு வசூலிக்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் Airtel TV மற்றும் இலவச ஹெலோ ட்யூன் ஆகியவை வழங்கப்படுகிறது மேலும் இதில் ஸ்பேம் கால் ப்ரோடேக்சன் போன்ற பல நன்மையை வழங்கப்படுகிறது
Airtel ரூ,199 திட்டம்:
ரூ,199 திட்டம்:- ஏர்டெல் யின் இந்த திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது இதை தவிர இதில், மொத்தம் 2GB யின் டேட்டா,அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்குகிறது இதனுடன் ஹெல்லோ ட்யூன் மற்றும் wynk ம்யூசிக் ஆகிவை கிடைக்கும்.
இதையும் படிங்க:Airtel New Year 2025 யில் ரீச்சார்ஜ் செய்து அந்த வருடம் முழுதும் டென்சன் இல்லாமல் இருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile