Airtel யின் குறைந்த விலையில் கிடைக்கும் தினமும் 3GB டேட்டா

Airtel யின் குறைந்த விலையில் கிடைக்கும் தினமும் 3GB டேட்டா
HIGHLIGHTS

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டராக உள்ளது

ஏர்டெல் சமீபத்தில் இரண்டு பெரிய OTT பிளாட்பார்மில் இலவச சப்ச்க்ரிப்சன் வழங்கும்

அந்த திட்டங்களில் ஒன்றின் விலை ரூ.1499 மற்றும் மற்றொன்றின் விலை ரூ.869. ஆகும்

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டராக உள்ளது, இது அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப சில நல்ல மற்றும் பயனுள்ள ரீசார்ஜ் திட்டத்தை கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், OTT கண்டேண்டை பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் பல சிறந்த விருப்பங்களைக் கொண்டுள்ளது.

ஏர்டெல் சமீபத்தில் இரண்டு பெரிய OTT பிளாட்பார்மில் இலவச சப்ச்க்ரிப்சன் வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டங்களில் ஒன்றின் விலை ரூ.1499 மற்றும் மற்றொன்றின் விலை ரூ.869. OTT தவிர, இந்தத் திட்டங்களின் மற்ற நன்மைகளும் மிகப்பெரியவை. இவற்றைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

Airtel Rs 1499 Plan

ஏர்டெல்லின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 3ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் லோக்கல் STD மற்றும் ரோமிங் கால்கள் மற்றும் 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது இது தவிர, மற்ற பலன்களின் கீழ், நெட்ஃபிக்ஸ் பேசிக், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் வின்க் மியூசிக் ஆகியவற்றுக்கான இலவச அக்சஸ் முழுத் திட்டத்தின் வேலிடிட்டியாகும் வரை உங்களுக்கு வழங்கப்படும்.

ஏர்டெல் Rs 869 Plan

இப்போது ரூ. 869 ரீசார்ஜ் பற்றி பேசுகையில், இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி இன்டர்நெட் டேட்டா, அன்லிமிடெட் STD மற்றும் ரோமிங் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைலுக்கான இலவச சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ரிவார்ட்ஸ் மினி, அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹலோடியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவை கூடுதல் நன்மைகள்வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: Aadhaar Card Free Update இப்பொழுது கடைசி தேதி நீடிக்கப்பட்டுள்ளது

தினசரி 100 எஸ்எம்எஸ் லிமிட்டை அடைந்த பிறகு, லோக்களுக்கு ரூ 1 மற்றும் STDக்கு ரூ 1.5 வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். இது தவிர, தினசரி டேட்டா ஒதுக்கீடு தீர்ந்த பிறகு, ஸ்பீட் 64 Kbps ஆக குறையும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo