5G சோதனை அடுத்த மாதம் ஆரம்பிக்கும்.

5G சோதனை அடுத்த  மாதம் ஆரம்பிக்கும்.

நீண்ட நாள் பிறகு ஜூன் 2019 லிருந்து 5G சேவையின் சோதனை ஆரமபமாகிறது. டெலிகாம் மினிஸ்டரி பேனல் மூன்று  மாதங்களுக்கு ஸ்பெக்ட்ரம் பரிந்துரைக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் ஏர்டெல், ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ, மூன்று மாதங்களுக்கு 5G ஸ்பெக்ட்ரம் வாய்ப்பு கிடைத்துள்ளது.தேவைப்பட்டால் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படலாம்.

முதன்மையாக , சாம்சங், நோக்கியா மற்றும் எரிக்சன் ஆகியவற்றை விற்பனையாளர்களிடம்  இருக்கிறது 
 
அடுத்த 15 நாட்களில் ஒதுக்கீடு செய்யப்படும், மேலும் ஜூன் மாதத்தில் நிறுவனம் 5G சோதனை  ஆரம்பிக்கும். வரும் சில  நாட்களில்  நெட்வர்க் சோதனை லைசன்ஸ் கிடைத்துவிடும்..

மேலும் சோதனை செய்ய ஜியோ  சாம்சங் உடன் கூட்டு சேர்ந்து இதனை செய்யும் மேலும் நோக்கியா, ஏர்டெல்  மற்றும் வோடபோன்,ஐடியா Ericsson  உடன் கூட்டு வைக்க  முடியும். இது வரை Department of Telecom Huawei பற்றி எந்த தகவலும் வரவில்லை கம்பனி ஒரு டெலிகாம் சேவை நிறுவனத்துடன் கூட்டு வைக்குமா இல்லையா

5G சோதனைக்கு பிறகு அக்டொபரில் நிறுவனங்கள் சிறந்த நிலையில் இருக்கும் இடத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் இருக்கும்.டெல்லியில் இருக்கும் கனாட்பிளேஸ்  இந்த சோதனை ஆரம்பமாகும்.மற்றும் ஆரம்பத்தில் இந்த லைசன்ஸ் மூன்று மாதங்களுக்கு கிடைக்கும் மற்றும்  அதன் பிறகு இதை அதிகரிக்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo