Surya Grahan 2024 ஆண்டின் இறுதி கட்டம் நெருங்கிய நிலையில் அக்டோபர் 2 ஆன இன்று சூர்ய கிரகணம் இன்று இரவு நிகழ இருக்கிறது, இந்த சூர்ய கிரகணம் ரிங்கை போல தோன்றும் அதாவது சுற்றியும் நெருப்பு நடுபில் கருப்பாகவும் சுற்றியும் வளையம் போல் தோன்றும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்கிறது, ஆனால் சூரியனை முழுவதுமாக மறைக்க மிகவும் தொலைவில் உள்ளது. இதன் விளைவாக, சூரியனின் விளிம்புகள் சந்திரனின் நிழலைச் சுற்றி ஒரு ஒளிரும் ரிங்கை உருவாக்குகின்றன, அதைக் காணும் அதிர்ஷ்டசாலிகளுக்கு மிக சிறப்பாக உணரலாம் சரி இது எங்கு, நேரம் எத்தனை மணிக்கு பார்க்கலாம் என்பதை முழுசாக பார்க்கலாம்.
சூரிய கிரகணம் இந்திய நேரப்படி அக்டோபர் 2 இன்று இரவு 9:12PM மணிக்கு நிகழ இருக்கிறது. தெற்கு பசிபிக் பெருங்கடலில் தொடங்குகிறது.நெருப்பு வளையம்’ தென் சிலியில் இரவு 10:20 மணியளவில் தெரியும், மேலும் அர்ஜென்டினாவின் சில பகுதிகளில் பயணம் செய்து, அக்டோபர் 3 ஆம் தேதி அதிகாலை 2:09 மணிக்கு தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் முடிவடையும்.
மேலும் இதை சரியான வியூவில் பார்க்க இதை ஈஸ்ச்டர்ன் ஐலேன்ட் கீழ் (Rapa Nui), அங்கு 87% சூரியன் மூடப்பட்டிருக்கும். இங்கு ரிங் கட்டம் இரவு 9:33 மணி முதல் 9:39 மணி வரை கிழக்கில் நிகழும்.
துரதிஷ்டவசமாக இந்தியாவில் இது தெரியாது, இருப்பினும் இதை லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்கலாம் மேலும் கர்ப்பிணி பெண்கள கவனமாக இருக்க வேண்டும்
இதையும் படிங்க:Aadhaar-ration கார்ட் இன்னும் லிங்க் செய்யவில்லையா உடனே லிங்க் செய்யுங்க ரேஷன் கிடைக்காமல் போகலாம்