Airtel ரூ, 9 VS Vi ரூ,24 அன்லிமிட்டெட் டேட்டா திட்டத்தில் எது மாஸ்

Airtel ரூ, 9 VS Vi ரூ,24 அன்லிமிட்டெட் டேட்டா திட்டத்தில் எது மாஸ்
HIGHLIGHTS

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்

சமிபத்தில் இது ரூ,9 யில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது,

VI யின் ரூ,24 கொண்ட திட்டத்தை போலவே இருக்கிறது

Bharti Airtel இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும். சமிபத்தில் இது ரூ,9 யில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது, இது கிட்டத்தட்ட VI யின் ரூ,24 கொண்ட திட்டத்தை போலவே இருக்கிறது இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டத,. இப்பொழுது நம்முள் வரும் கேள்வி இந்த இரு திட்டத்தில் எது பெஸ்ட்? இந்த இரண்டு திட்டங்களில் எதாவது ஒன்றை தேர்ந்து எடுக்க விரும்பினால் இந்த திட்டத்தில் வரும் நன்மையை பற்றி அவசியம் அறிந்து கொள்ளவேண்டும் சரி வாருங்கள் இனி நேரத்தை வீணடிக்காமல் இதில் கிடைக்கும் நன்மையை பற்றி பார்க்கலாம்.

Airtel ரூ,9 Plan

Airtel யின் ரூ,9 திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மணி நேரம் ஆகும், இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது, இருப்பினும் இதில் FUP (fair usage policy) லிமிட் யின் கீழ் 10GBயின் டேட்டா வழங்கப்படுகிறது அதன் பிறகு இதன் லிமிட் தீர்ந்த பிறகு இதன் ஸ்பீட் 64 Kbps ஆக குறைகிறது.

Vodafone Idea ரூ,24 கொண்ட திட்டம்.

Vodafone Idea யின் ரூ,24 கொண்ட திட்டத்தின் வேலிடிட்டி 1 மணி நேரத்துக்கு இருக்கிறது, மேலும் இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது, ஆனால் இதில் எந்த வித FUP லிமிட் இல்லை கஸ்டமர் எவ்வளவு டேட்டா வேண்டுமோ அவ்வளவு பயன்படுத்தலாம்..

இதில் எது பெஸ்ட்?

Airtel யின் திட்டத்தின் விலை குறைவு தான் ஆனால் இது அனைவருக்கும் பொருந்தாது, அதே நேரத்தில் Vi யின் இந்த திட்டமானது டருளி அன்லிமிடெட் டேட்டா பெற விரும்பாத கஸ்டமர்களுக்கு சிறந்ததாக இருக்காது, இந்த இரண்டு திட்டங்களும் உங்களுக்கு செயலில் உள்ள சேவை செல்லுபடியை வழங்கவில்லை, ஆனால் செயலில் உள்ள திட்டத்தின் மேல் ரீசார்ஜ் செய்யக்கூடிய டேட்டா பூஸ்டர்கள் ஆகும்.

இந்த இரண்டு திட்டத்திலும் அன்லிமிடெட் டேட்டா வழங்கப்படுகிறது , ஆனால், இதில் ஒன்றில் FUP லிமிட் இருக்கிறது, நீங்கள் உதாரனத்தை பெற விரும்பினால் 10ஜிபிக்கு கீழ், ஏர்டெல் வழங்கும் ரூ 9 திட்டம் சிக்கனமானது மற்றும் அதிவேக டேட்டாவையும் வழங்குவதால் அதிக அர்த்தமுள்ளதாக இருக்கிறது. Vi உடன் இருக்கும் போது, ​​உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா தேவைப்படாமல் இருக்கும் போது, ​​அதிக கட்டணம் செலுத்துவீர்கள். இரண்டு திட்டங்களும் நாடு முழுவதும் உள்ள கஸ்டமர்களுக்கு கிடைக்கின்றன.

இதையும் படிங்க: Jio இந்த பிளானில் தினமும் 2.5GB Data உடன் பல நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo