Asus zenfone Max Pro M2 நாளை பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வெப்சைட்டில் விற்பனைக்கு வருகிறது…!

Updated on 24-Dec-2018
HIGHLIGHTS

புது மேக்ஸ் ப்ரோM2 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஸ்டாக் ஆண்ட்ராய்டு 8.1 யில் இயங்குகிறது , ஜனவரி மாதத்தில் ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வழங்குவதாக அசுஸ் அறிவித்துள்ளது.

Asus நிறுவனம் தனது மேக்ஸ் ப்ரோ M 1 ஸ்மார்ட்போனின் அப்டேட் செய்யப்பட சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M 2 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து  இதன் சேல்  பிளிப்கார்ட் வெப்சைட்டில்  நாளை பகல் 12மணிக்கு  விற்பனைக்கு  வருகிறது 

புது மேக்ஸ் ப்ரோM2 ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஸ்டாக் ஆண்ட்ராய்டு 8.1 யில் இயங்குகிறது , ஜனவரி மாதத்தில் ஆண்ட்ராய்டு 9 பை அப்டேட் வழங்குவதாக அசுஸ் அறிவித்துள்ளது.

இத்துடன் இதில் போட்டோ எடுக்க எடுக்க 12 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, 13 எம்.பி. செல்ஃபி கேமரா,LED . ஃபிளாஷ், வேகமான ஃபாஸ்ட் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புது ஸ்மார்ட்போனில் ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் EIS உள்ளிட்ட வசதிகளுக்கான அப்டேட் விரைவில் வழங்கப்படும் என அசுஸ் அறிவித்துள்ளது.

Asus Zenfone Max Pro M2  சிறப்பம்சங்கள்

– 6.26 இன்ச் 2280×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
– டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், சோனி IMX486 சென்சார், f/1.8, 1.25μm பிக்சல், EIS, ப்ரோ மோட்
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– 5000mah . பேட்டரி

கிளாஸ் பேக், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, பின்புறம் பிங்கர்ப்ரின்ட் சென்சார், பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ SD  ஸ்லாட்கள், டூயல் 4ஜி வோல்ட்இ, 5000Mah . பேட்டரி, மைக்ரோ USB . போர்ட், ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

விலை மற்றும் விற்பனை சலுகை 

Asus  நிறுவனத்தின்  zenfone  max ப்ரோ M2 இன்று பகல் 12 மணிக்கு இதன் முதல் விற்பனை பிளிப்கார்டில் வருகிறது. அசுஸ் சென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ எம்2 ஸ்மார்ட்போன் புளு மற்றும் டைட்டானியம் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் 3 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.12,999 என்றும் 4 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.14,999 என்றும், 6 ஜி.பி. ரேம் வெர்ஷன் விலை ரூ.16,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :