ஆகஸ்ட் 22 அன்று Xiaomi அதன் Pocophone F1 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும்..!
அறிமுக தேதி உடன் Pocophone F1 யின் ஒரு ஹெர்ட்ஸ-ஒன் வீடியோவும் நம் முன்னே இருப்பதை நீங்கள் பார்க்கலாம்
கடந்த வாரத்திலிருந்து தகவல் வருகிறது Xiaomi அதன் Pocophone F1 யில் வேலை செய்யும், அது நிறுவனத்தின் புதிய சப் ப்ராண்ட் Poco க்கு வருகிறது, நிறுவனத்தின் ஊழியர் ட்விட்டரில் இதன் போஸ்ட் வெளியிட்டுள்ளார்கள் இதனுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யலாம் என கூறியது. இதனுடன் 'Poco India' அதை அதிகார பூர்வமாக Pocophone F1 ஆகஸ்ட் 22 அன்று அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது இதனுடன் இந்த Pocophone F1 யில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 845 சிப்செட் கொண்டிருக்கும்.
More than peak performance, more than speed – the best of smartphone innovation is almost here. Brace yourself for the #MasterOfSpeed. See you on August 22, 2018. #POCOF1 pic.twitter.com/Uwt0ZcB26N
— POCO India (@IndiaPOCO) 13 August 2018
போகோபோன் F 1 மாடலில் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வழங்கலாம் என சமீபத்திய அன்பாக்சிங் வீடியோவில் தெரியவந்தது. மேலும் இதைத் தொடர்ந்து சியோமி இந்தியா மேளாலர் ஜெய் மணி பதிவிட்டிருக்கும் ட்விட் ஒன்றில் வேகம், செயல்திறன் உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறது.
இதன் மூலம் புதிய ஸ்மார்ட்போனினை ஃபிளாக்ஷிப் கில்லர் பரிவில் வெளியிட சியோமி திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. தற்சமயம் இந்த பிரிவில் ஒன்பிளஸ் முன்னிலை வகிக்கிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி போகோபோன் எஃப் 1 மாடலின் விலை ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. அந்த வகையில் போகோபோன் எஃப் 1 ஒன்பிளஸ் மாடலுக்கு போட்டியாக அமைய அதிக வாய்ப்பிருக்கிறது.
சியோமி போகோபோன் எஃப்1 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
– 5.99 இன்ச் 2246×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்
– அட்ரினோ 630 GPU
– 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9.0
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல்
– 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
– 20 எம்பி செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
– கைரேகை சென்சார்
– 4ஜி வோல்ட்இஷ வைபை, ப்லூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– குவால்காம் க்விக் சார்ஜ் 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்
GSM Dome மூலம் ஷேர் செய்யப்பட Pocophone F1 வீடியோ படி, இந்த சாதனத்தின் பின்புற பேனலில் பிளாஸ்டிக் இருக்கிறது. இதனுடன் இந்த சாதனத்தின் பின்னாடி AI அம்சம் கொண்ட டூயல் கேமரா செட்டப் கொண்டுள்ளது மற்றும் இதன் கேமரா அம்மாபின் கீழே ஒரு பிங்காரப்ரின்ட் சென்சார் இருக்கிறது இந்த டூயல் கேமராவை சுற்றி சிகப்பு ரிங் இருக்கிறது இது நாம Nubia ஸ்மார்ட்போனில் பாத்தது போலவே இருக்கு இதஜனுடன் இந்த ஸ்மார்ட்போனில் பேஜில் லெஸ் உடன் நோட்ச் டிஸ்பிளே கொண்டிருக்கும். இந்த சாதனத்தின் மேல் பக்கத்தில் ஹெட்போன் ஜாக் இருக்கிறது இதை தவிர இதன் கீழ் பகுதியில் USB-C போர்ட் இருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile