Redmi Note 7 இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் அறிமுக தேதி அறிவிப்பு…!
இந்நிலையில், ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக ரெட்மி இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Xiaomi யின் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 48MP கேமரா உடன் சீனாவில் அறிமுகமாகி இருந்தது, இதனுடன் பல அசத்தலான சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் எப்பொழுது இந்திய வரும் என்று பார்த்து கொண்டிருந்த நிலையில் இப்பொழுது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுக இருப்பதாக தேதி வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக ரெட்மி இந்தியா அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சியோமி நிறுவன துணை தலைவர் மனு ஜெயின் மற்றும் தலைமை செயல் அதிகாரி லெய் ஜுன் ஆகியோர் ஸ்மார்ட்போனினை கையில் வைத்திருக்கும் புகைப்படம் தலைகீழாக பதிவிடப்பட்டிருக்கிறது.
Redmi Note 7 சிறப்பம்சங்கள்:
– 6.3 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வலைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 512 GPU
– 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி
– 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் MIUI 10
– ஹைப்ரிட் டூயல் சிம்
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8, PDAF, EIS
– 5 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
– 13 எம்.பி. செல்ஃபி கேமரா
– கைரேகை சென்சார், ஐ.ஆர். சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
– 4000Mah பேட்டரி
– க்விக் சார்ஜ் 4
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் பர்ப்பிள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் இந்திய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படுகிறது.
Redmi Note 7 பற்றி பேசினால் 4,000mAh பேட்டரி கொண்டுள்ளது இதனுடன் இதில் 4குயிக் சார்ஜ் சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 43 நிமிடங்களில் 100 ஸ்வதவிதம் சார்ஜ் ஆகிவிடும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile