Xiaomi இன்று இந்தியாவில் அதன் Xiaomi Redmi Y2 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துகிறது. இந்த சாதனத்தை ரெட்மி .S2 என்ற பெயரில் அறிமுகப்படுத்த பட்டது என்று ஏற்கனவே ஒரு ஸ்டோரி பத்து இருப்போம் அதனை தொடர்ந்து இந்தியாவில் Y2 என்ற பெயரில் இன்று அறிமுகப்படுத்த இருக்கிறது அதற்க்கான வேலையே இது விறுவிறுப்பாக பார்த்து கொண்டிருக்கிறது,
அதன் பிறகு அமேசான் இந்தியாவில் எக்ஸ்க்ளுசிவாக விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது இதை தவிர இந்த சாதனத்தின் விலை Rs 9,999 லிருந்து Rs 11,999 இருக்கும் இதன் அர்த்தம் இந்த சாதனம் நிறைய வகையில் அறிமுகம் படுத்தலாம்
இன்று இந்த சாதனத்தை 3PM இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது, இதை நீங்கள் எளிதாக Xiaomi India வெப்சைட்டில் சென்று இவன்ட லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் இதை பாக்கலாம். நீங்கள் இந்த நிகழ்வை நேரடியாக பார்க்க வேண்டும் என்றல் இது உங்களுக்கு ஒரு மிக பெரிய வாய்ப்பாக இருக்கும் அதற்க்கு நீங்கள் ரெஜிஸ்ட்டர் செய்ய வேண்டியதாக இருக்கும் இதை தவிர நிறுவனம் இன்று MIUI 10 அறிமுகம் செய்யும் மேலுமிதில் வேறு சாதனத்தையும் அறிமுகம் படுத்தலாம்
ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 720பிக்சல் .ரெஸலுசன் மற்றும் 18:9 ஸ்கிறீன் ரேஷியோ இருக்கும் இது . கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகமாகும் என கூறப்படுகிறது .
ரெட்மீ ரெட்மீ Y2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 ப்ரோசெசர் இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ரெட்மீ Y2 ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வகையை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி அதிகாரிக்கு சப்போர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா இருக்கும் , அதன்பின்பு இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் LED ஃபிளாஷ் சப்போர்டுடன் வரும் என இவற்றில் கூறப்படுகிறது. மேலும் பேஸ் அன்லாக் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.