டெடிகேட்டட் ஸ்டோரேஜ் மற்றும் இரண்டு சிம் ஸ்லாட் கொண்ட Xiaomi Redmi Y1 Lite இன்று உங்களுடையதாக ஆகலாம்
இந்த போனில் இரண்டு சிம் மற்றும் ஒரே நேரத்தில் மைக்ரோ SD கார்ட் பயன்படுத்தப்படலாம்.
இன்று பகல் 12மணியிலிருந்து ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட் அமேசான் இந்தியாவில் சேலுக்கு கிடைக்க ஆரம்பித்து விட்டது இதை நீங்கள் விலையில் வாங்கலாம், இதனுடன் இந்த சேலில் வேரியன்ட் மற்றும் 64GB வேரியண்டில் வாங்கலாம்
Xiaomi Redmi Y1 Lite வாங்கும் பயனர்கள் இந்த போனில் IDEA 4G உபயோக படுத்தினால், அவர்களுக்கு 280GB வரை அதிக பட்ச டேட்டா கிடைக்கும் Rs. 599 பணம் செலுத்துவதில் பயனர்களுக்கு டேமேஜ் ப்ரோடேக்சன் பிளானும் கிடைக்கிறது இதனுடன் Rs. 249 பணம் செலுத்துவதில் ஒரிஜினல் Redmi Y1 Lite எப்படியும் கொடுக்கப்படும்.
Xiaomi Redmi Y1 Lite கிடைக்கும் சில சிறந்த அம்சங்களை பற்றி பேசுகையில், நிறுவனம் அதன் இந்த போனில் பவர் கொடுப்பதற்கு 3080mAhயின் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இந்த பேட்டரி 11 நாட்களுக்கு ஸ்டான்ட் by டைம் தருகிறது, அது 11 மணி நேரம் வரை வீடியோ ப்ளேபேக் தருகிறது, இந்த போனில் நீங்கள் எதாவது கேம் விளையாடுகிறிர்கள் என்றால், இதில் நீங்கள் 16 மணி நேரம் வரை கேம் விளையாடலாம் மற்று இதனுடன், நிறுவனம் கூறுகிறது, இந்த போனில் 35 மணி நேரம் வரை கால் டைம் உடன் வருகிறது
Xiaomi Redmi Y1 Lite யில் குவல்கம் ஸ்னப்ட்ரப்கன் 425 ப்ரோசெசர் கொடுக்கப் பட்டுள்ளது நிறுவனம் கூறுகிறது, இதில் கேமிங் விளையாடும் அனுபவம் மிகவும் சிறப்பாக இருக்கிறது
Xiaomi Redmi Y1 Lite போனில் அல்ட்ரா- தின் பாடி கொடுக்க பட்டுள்ளது மற்றும் இதன் இடை 150 கிராம் ஆக இருக்கிறது இது மெட்டல் பினிஷ் உடன் வருகிறது
Xiaomi Redmi Y1 Lite யில் 36 ஸ்மார்ட் பியுட்டிபை ப்ரோபைல் கொடுக்கப் பட்டுள்ளது, பயனர்கள் அவர்கள் செல்பிகளுடன் எக்ஸ்பரிமென்ட் செய்யலாம்,மற்றும் முன் கேமராவில் ரியல்-டைம் பியுட்டிபை போன்ற அம்சங்கள் உள்ளது
Xiaomi Redmi Y1 Lite 13MP பின் பின் கேமரா கொண்டுள்ளது, அது PDAF பாஸ்ட் போகாசிங் போன்ற அம்சம் கொண்டுள்ளது.
Xiaomi Redmi Y1 Lite மற்றொரு சிறந்த விஷயம் இந்த போனில் ஒரே நேரத்தில் இரண்டு சிம் மற்றும் மைக்ரோ SD கார்டும் பயன் படுத்தலாம் மற்றும் இதன் போன் மேமொரியை நீங்கள் மைக்ரோ SD கார்ட் வழியாக 128GB வரை அதிகரிக்க முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile