digit zero1 awards

புதிய Xiaomi Redmi Note 5 Pro ரெட் நீங்கள் 14,999ரூபாய்க்கு வாங்கலாம்…!

புதிய  Xiaomi Redmi Note 5 Pro ரெட் நீங்கள்  14,999ரூபாய்க்கு  வாங்கலாம்…!
HIGHLIGHTS

ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலில் 5.99 இன்ச் ஃபுல் HD பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 636 கொண்டுள்ளது

சியோமி இன்று  அறிமுகப்படுத்தியது அதன் புதிய சிகப்பு எடிசன் ஆன Redmi Note 5 Pro இந்த புதிய கலர் வகை உடன் 4GB யின் ரேம் மற்றும் 64GB  இன்டெர்னல்  ஸ்டோரேஜ் உடன் இது Mi.com, யில்  விற்பனைக்கு  கிடைக்கிறது,  இதனுடன் இது விரைவில்  பிளிப்கார்ட்டில்  விற்பனைக்கும் வரும் இதில் மகிழ்ச்சியான விஷயம் இந்த புதிய வகை  ஓபன் செல்லில்  விற்பனைக்கு  வருகிறது., ஆனாலும் இந்த  Xiaomi  வெறும்  லிமிட்டட்  யூனிட்ஸ்  கிடைக்கிறது. இதனுடன் 

இந்த  புதிய  அறிமுகம்   Redmi Note 5 Pro வில் மேலும் 5 கலரில்  வாங்கலாம் , ப்ளாக், ப்ளூ, கோல்டு, ரோஸ் கோல்டு  மற்றும்  சிகப்பு  கலரில் கிடைக்கிறது இந்த அனைத்து  வகைகளும்  ஓபன் சேல்  மூலம் Mi.com விரைவிவுள் விற்பனைக்கு வரும். இதனுடன் இந்த சிகப்பு வகை பிளிப்கார்டில் இருக்கும்.

ரெட்மி நோட் 5 ப்ரோ மாடலில் 5.99 இன்ச் ஃபுல் HD பிளஸ் 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 636 சிப்செட், 4 ஜிபி ரேம், ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், 12 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, 20 எம்பி செல்ஃபி கேமரா, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

சியோமி Redmi Note 5 pro சிறப்பம்சங்கள்:

– 5.99 இன்ச் 2160×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
– 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
– அட்ரினோ 509 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
– 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
– ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
– 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்  
– 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர் 
– 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
– கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
– 4ஜி Volte , வைபை. ப்ளூடூத்
– 4000 Mah  பேட்டரி

Xiaomi Redmi Note 5 Pro சிகப்பு எடிசன் இந்திய விலை 

Xiaomi  இந்த சிகப்பு  எடிசன் ஆன நோட் 5 ப்ரோ சிங்கிள் வகையுடன் இதில் ஒரு 4GB  யின் ரேம் மற்றும் 64GB யின் இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஸ்டோரேஜ்  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை  Rs 14,999 ரூபாயாக வைக்கப்பட்டுள்ளது.Xiaomi யின் மற்ற  கலர் வகையை பார்க்க நன்றாவே இருக்கிறது. இதனுடன் இதில் 6GB  ரேம் உடன் 64GB  ஸ்டோரேஜ் வகையில் நீங்கள்  ப்ளாக், ப்ளூ, கோல்டு, ரோஸ் கோல்டு  Rs 16,999. Mi Store இருக்கிறது ரெட் எடிசனின்  6GB  ரேம் வகை தற்பொழுது out of stock, ஆகியுள்ளது, ஆனால்  விரைவில் அதன் வீரப்பனை பற்றி குறிப்பிடப்படும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo