Xiaomi Redmi Note 5 Pro இப்பொழுது MIUI 10 அப்டேட் கிடைத்துள்ளது
MIUI 10 யின் உதவியால் Xiaomi Redmi Note 5 Pro வில் இப்பொழுது ரெக்கார்ட் செய்ய முடியும் 1080p வரையிலான வீடியோ
Xiaomi Redmi Note 5 Pro இப்பொழுது இப்பொழுது ரெக்கார்ட் செய்ய முடியும் 1080p வரையிலான வீடியோ MIUI 10 யின் உதவியால் Xiaomi அதன் ஆண்ட்ராய்டு பிளாட்போர்மில் அறிமுகமானது MIUI 10 ஆகும். புதிய UI இன் சீன பதிப்பு பீட்டா சோதனையின் கட்டத்தில் உள்ளது மற்றும் படிப்படியாக அனைத்து தகுதியான Xiaomi போனில் பரப்பி வரும் . XDA டெவலப்பர்ஸ் ஊழியர்கள் கண்டுபிடித்தனர் MIUI 10 சீன பீட்டா Xiaomi Redmi நோட் 5 pro வில் 1080p ரெஸலுசன் வீடியோ பதிவு அனுமதிக்கிறது.
இந்த அனுபவம் $200 போனில் கிடைக்கலாம், ஏன் என்றல் அதில் 1080p வரையிலான அதிகபட்சம் 30fps யில் ரெக்கார்ட் செய்ய முடியும். இதில் நீங்கள் மனதில் வைக்க வேண்டிய விஷயம் Xiaomi redmi note 5 pro வில் 4K இல் வீடியோக்களை ரோட்டிங் செய்த பின்னரும் பதிவு செய்ய முடியும்,
ஆனால் இது புதிய MIUI 10 பீட்டாவில் உள்ள அதிகாரப்பூர்வ அம்சத்தைப் போன்றது அல்ல Xiaomi 60fps சீன பீட்டா ரோம் 1080p வீடியோ ரெக்கார்ட் விருப்பத்தை சேர்க்க கொடுக்கப்பட்டுள்ளது.இது உலகளாவிய பீட்டாவின் வடிவத்தில் இன்னும் நிலையான அப்டேட்களை காணலாம். இந்த சாதனத்தின் ஹார்டவெர் அவ்வாறு செய்ய அனுமதித்தால், நிறுவனம் 4f வீடியோ பதிவு 30fps இல் சேர்க்க முடியும்.
புதிய Xiaomi ரெட்மி நோட் 5 தொடரின் முதல் போனாக இருக்கிறது. இதில் இதன் பின் புறத்தில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் 12MP ரெஸலுசனின் பிரைமரி சென்சார் f/2.2 அப்ரட்ஜ்ர் உடன் இருக்கிறது. மற்றும் இதில் 5MP யின் செகண்டரி சென்சாருடன் உடன் f/2.0 அப்ரட்ஜ்ர் இருக்கிறது. மற்றும் இதனுடன் இதில் LED பிளாஷ் இருக்கிறது. இடைப்பட்ட தயாரிப்புக்கு ஒரு ஒக்டா கோர் ஸ்னாப்ட்ரகன் 636 சிப்செட் உள்ளது.
அதில் 1.8GHz அதிகபட்சம் பிரிகுவன்சியாக வேலை செய்கிறது. இந்த சாதனம் 4 மற்றும் 6 GB யின் இரண்டு வகையில் வருகிறது. இதனுடன் இதில் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. மற்றும் நீங்கள் இதில் SD கார்ட் வழியாக 256GB வரை அதிகரிக்கலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile