Xiaomi Redmi Note 5 22 பிப்ரவரி அதன் முதல் விற்பனையை பிளிப்கார்டில் தொடங்கியது, விற்பனை ஆரம்பித்த சில நொடிகளில் இந்த போன் அவுட் of ஸ்டாக் ஆகியது, இந்த புதிய போனில் 18:9 எச்பெக்ட் ரேசியோ டிஸ்ப்ளே இருக்கிறது, அதனை தொடர்ந்து இந்த போன் இந்த விற்பனை மீண்டும் 28 பிப்ரவரி அன்று ஆன்லைன் ஷாப்பிங் ஆன ப்ளிப்கர்டில் விற்பனைக்கு வருகிறது
Xiaomi Redmi Note 5 யின் சிறப்பம்சங்களை பார்த்தல் இதில் 5.99- இன்ச் 18:9 டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது, இதன் டிஸ்ப்ளே ரெசளுசன் 2160 x 1080 பிக்சல் இருக்கிறது, இது இரண்டு வகைகளில் வருகிறது 3GB ரேம் உடன் 32GB ஸ்டோரேஜ் மற்றும் 4GB ரேம் உடன் 64GBஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போனில் ஆண்ட்ரோய்ட் 7.1.2 நுகாவின் கீழ் இயங்குகிறது மற்றும் இது MIUI 9 வேலை செய்கிறது, இதனுடன் இதில் 4000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இந்த போனில் ஸ்னப்ட்ரப்கன் 625 ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது
Xiaomi Redmi Note 5 இருக்கும் கேமரா அமைப்பு பார்த்தல் 12MP பின் கேமரா கொண்டுள்ளது, அது இரட்டை LED பிளாஷ் கொண்டுள்ளது மற்றும் இதனுடன் இதில் 5MP முன் பேசிங் கேமரா இருக்கிறது இதன் மொத்தம் (width) 8.05mm இருக்கிறது, இதனுடன் இதை 5 கலர்களில் அறிமுக செய்ய பட்டு இருக்கிறார்கள், ப்ளாக்,கோல்ட்,ப்ளூ, மற்றும் ரோஸ் கோல்ட் இந்த Redmi Note 5 யின் 3GB ரேம் வகையின் விலை Rs. 9,999 இருக்கிறது மற்றும் 4GB ரேம் வகையின் விலை Rs. 11,999 ஆக வைக்கப்பட்டுள்ளது.