Xiaomi யின்இந்த போனை10,000க்கு குறைவாக அறிமுகம் செய்யலாம்

Updated on 21-Oct-2024
HIGHLIGHTS

சமீபத்தில் இந்திய மொபைல் காங்கிரஸ் 2024 (IMC 2024) நிகழ்வு முடிந்தது

Xiaomi தனது முதல் 5G போனை ₹10,000க்கு கீழ் இந்தியாவில் Qualcomm உடன் இந்த நிகழ்வின் போது அறிமுகப்படுத்தியது.

இந்த சிப்செட்டுடன் Xiaomi 5G போன் பட்ஜெட்டில் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும்

சமீபத்தில் இந்திய மொபைல் காங்கிரஸ் 2024 (IMC 2024) நிகழ்வு முடிந்தது. இந்நிகழ்வில் பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிகழ்வில் இன்னொரு விசேஷமும் நடந்தது. Xiaomi தனது முதல் 5G போனை ₹10,000க்கு கீழ் இந்தியாவில் Qualcomm உடன் இந்த நிகழ்வின் போது அறிமுகப்படுத்தியது.

இந்த சிப்செட்டுடன் Xiaomi 5G போன் பட்ஜெட்டில் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படும் முதல் ப்ராண்டாகும், நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த போனை Redmi A4 5G என அழைத்துள்ளது. இந்த பட்ஜெட் 5ஜி ஸ்மார்ட்போன் இந்த ஆண்டின் இறுதியில் கிடைக்கும்.

Redmi A4 5G யின் புதிய போன் Snapdragon 4s Gen 2 சிப்செட்டுடன் வருகிறது, மேலும் மார்கெட்டில் இந்த விலையில் வரக்கூடிய இந்த போனிலே முதல் முறையாக இந்த சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதன் விலை அதாவது 10000ரூபாய்க்கும் குறைவாக இருக்கிறது, ஆனாலும் இந்த போனின் விலை 9999ரூபாயில் கிடைக்கும் அம்சம் இருக்கும

இதன் விலை 8,000ரூபாய்க்கும் குறைவாக இருக்கலாம்.

நிறுவனம் இந்த போனின் விலை 8,000ரூபாய்க்கு வரலாமா? என்று ஒரு செய்தி பரவுகிறது, ஆனாலும் இதன் விலை உண்மையாவே என்ன இருக்கும் என அறிமுகத்திற்கு பிறகு தான் தெரியும்.

Redmi A4 5G

Xiaomi Redmi A4 5G யின் எதிர்ப்பர்க்கபடும் அம்சம்

இந்த போனில் இருக்கும் எதிர்ப்பரக்கபடும் அம்சம் அப்ற்றி பேசினால், இந்த போனில் புதிய 5G சிப்செட் 90Hz ரெப்ராஸ் ரேட் ஸ்க்ரீன் சப்போர்டுடன் வருகிறது, மேலும் இதில் Full HD+ ரெசளுசன் கிடைக்கும்.

இந்த சிப்செட் 8GB RAM மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ் சப்போர்ட் வழங்கப்படுகிறது, இருப்பினும், இதுவரை இந்த ரேஞ்சில் உள்ள பட்ஜெட் போன்களில் 4ஜிபி ரேம் அல்லது அதிகபட்சமாக 6ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. ஆனால் Snapdragon 4s Gen 2 ஒரு பெரிய அப்டேட்டை கொண்டுவருகிறது.

மேலும் போனில் இருக்கும் ஆப் வகமாக வேலை செய்யும் அதாவது இது மல்ட்டி டாஸ்கிங் சிறப்பாக இருக்கும் Qualcomm கூறுவது என்னவென்றால், இந்த போனில் 40W வரையிலான ஸ்பீட் வழங்கப்படுகிறது, ஆனால் பட்ஜெட் 5G போன்களிலும் 30W வழங்க முடியும் என்று நம்புகிறோம். இந்த ரேஞ்சில் எது சிறந்த தேர்வாக இருக்கும்

இப்போது Redmi A4 5G க்கு இன்னும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். இதைப் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நேரத்தில் அதிகாரப்பூர்வமாகவோ அல்லது லீக் மூலமாகவோ கிடைக்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :