Xiaomi Mi Play உடன் 19:9 டிஸ்பிளே மற்றும் டூயல் கேமராவுடன் அறிமுகமானது
சீனா நிறுவனம் சியோமி யின் இந்த வருடம் முடிவடையும் நிலையில், அதன் புதிய Mi Play அறிமுகம் செய்தது இது ஒரு மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனக இருக்கிறது. அது வாட்டர் ட்ராப் ஸ்டைல் நோட்ச் டிஸ்பிளே உடன் வருகிறது இந்த ஸ்மார்ட்போனின் லைட் வெளிச்சம் பட்டால் பின்னால் லேமினேட்டட் போல வருகிறது , அது மிகவும் அருமையான தோற்றத்தை அளிக்கிறது.
Xiaomi Mi Play விலை மற்றும் விற்பனை
Xiaomi Mi Play வின் போன் சீனாவில் RMB 1,099 யில் அறிமுகமானது. இந்திய விலையின் படி 11,500ரூபாயாக இருக்கும். உய்ந்த ஸ்மார்ட்போன் Twilight Gold, Fantasy Blue மற்றும் Black கலரில் கிடைக்கும். இருப்பினும் இதுவரை இந்த போனின் விற்பனை குறித்து எந்த தகவலும் தெரியவில்லை, இதனுடன் இந்தியாவில் இதன் அறிமுகம் எப்பொழுது இருக்கும் என்பதை பற்றிய தகவலும் இல்லை.
Xiaomi Mi Play சிறப்பம்சம்
இந்த ஸ்மார்ட்போன்ல 5.84 இன்ச் HD+ டிப்பிலே உடன் வருது. இதனுடன் இதுல 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ இருக்குது இதன் பிக்சல் டென்சிட்டி 443ppi இருக்குது இது ஹை ப்ரொடெக்சன் , சன்ஸ்கிரீன் போன்ற பல ஸ்க்ரீன் முறைகள் உள்ளன. நோட்ச் ஸ்டைலுடன் இந்த போன் அறிமுகப்படுத்துகிறது.
Xiaomi Mi Play வில் MediaTek Helio P35 SoC உடன் 12nm ப்ரோசெச இருக்குது. இதனுடன் இந்த போன்ல 2.3Ghz க்ளோக் ஸ்பீட் இருக்கு இதனுடன் இதுல 4GB ரேம் 64GB ஸ்டோரேஜ் கொடுத்து இருகாங்க போட்டோ எடுக்குறத்துக்கு இந்த போனின் பின்புற கேமரா 12 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் கொடுத்து இருகாங்க இந்த கேமரா AI சப்போர்டுடன் வருது. செல்பிக்கு 8 மெகாபிக்ஸல் கேமரா உடன் இது வருது இந்த போனின் பேட்டரி 3,000mAh கொடுத்து இருகாங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile