Redmi 6 Pro உடன் Xiaomi Mi Pad 4 சீனாவில் அறிமுகமானது

Redmi 6 Pro உடன் Xiaomi Mi Pad 4  சீனாவில் அறிமுகமானது
HIGHLIGHTS

கடந்த ரிப்போர்ட்டில் படி 6GB ரேம் ஒப்சனில் வரும் என தெரிய வந்தது, ஆனால் அது போன்று ஏதும் அறிமுகமாகும் என தெரியவில்லை

Xiaomi Mi Pad 4 உடன் Redmi 6 Pro சீனாவில் அறிமுகமானது : Xiaomi Mi Pad 4 இன்று சீனாவில் அதிகாரபூர்வமாக அறிமுகமாகியுள்ளது. ஆறிமுகமாகுவதற்கு  முன்பே இதை பற்றிய பல வதந்திகள் வந்த வண்ணம் இருந்தது. அதன் படி Mi Pad 4 ஒரு டேப்லெட் ஆகும் அதில் 8 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது. மற்றும் இதன் எஸ்பெக்ட் ரேஷியோ 16:10 இருக்கும் 

இந்த சாதனத்தில் குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 660  மற்றும் இதில் 6000mAh  பேட்டரி இருக்கிறது. இந்த டேப்லட்டை Redmi 6 Pro உடன் அறிமுகம் செய்யப்பட்டது. இப்பொழுது இந்த இரண்டு சாதனமும் சீனாவில் கிடைக்கிறது மற்றும் இதனுடன் இந்த சாதனம் இந்தியாவில் எப்பொழுது அறிமுகமாகும் என இன்னும் எந்த தகவலும் வெளி வரவில்லை 

Xiaomi Mi Pad 4 யின் Wi-F வேரியண்டில் 3GB ரேம் மற்றும் 32GB  ஸ்டோரேஜ் மாடலின் விலை Yuan 1,099 (சுமார் Rs 11,497) இருக்கிறது. இதை தவிர Wi-Fi வேரியண்ட்  4GBரேம் மற்றும் 64GB  மாடலின்  விலை  Yuan 1,399 (சுமார் Rs 14,636) இருக்கிறது. நாம் அதை பற்றி பேசினால், Wi-Fi + LTE வகையின் இதன்  4GB ரேம் மற்றும் 64GB  ஸ்டோரேஜ் மாடலின்  விலை  Yuan 1,499 (சுமார் Rs 15,628)  இருக்கிறது.

 இந்த டேப்லட் ப்ளாக் மற்றும் கோல்டு கலர் விருப்பங்களில் அறிமுகமைந்தது. இந்த விற்பனை 29 ஜூன் ஆரம்பம் ஆகிறது. இந்த  சாதனத்தின் விற்பனையின்  ரெஜிஸ்ட்ரேஷன்  ஆரம்பம் ஆகிவிட்டது. 

Mi Pad 4 யின் Mi Pad 3  இடத்தை பிடிக்க அறிமுகமானது. இதை கடந்த வருடம் சீனாவில் அறிமுகமானது. இந்த சாதனத்தில் 8 இன்ச் FHD (1080p)  டிஸ்பிளே இருக்கிறது. அதன் எஸ்பெக்ட் ரேஷியோ 16:10 இருக்கிறது. இந்த சாதனத்தில் 3GB அல்லது 4GB ரேம் மற்றும் 32GB அல்லது 64GB ஸ்டோரேஜ் ஒப்சனில் இருக்கிறது. இதன் ஸ்டோரேஜை அதிகரிக்க மைக்ரோ SD கார்டு ஸ்லோட்  கொடுக்கப்பட்டுள்ளது.. 

இந்த சாதனத்தின் பின் புறத்தில் 13MP  பின் கேமரா இருக்கிறது மற்றும் முன் கேமரா 5MP  கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில்  AI  பேஸ்  அன்லோக்  அம்சம் இருக்கிறது. இந்த டேப்லட்டில் 6000mAh  பேட்டரி அடங்கியுள்ளது.மற்றும் இது ஆண்ட்ராய்டு ஓரியோவின் அடிப்படையில்  MIUI 9 யில்  வேலை செய்கிறது  Xiaomi Mi Pad 4 யின் Wi-Fi மற்றும் 4G LTE  இரண்டு  வகையிலும் வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo