Xiaomi Mi MIX 2S Art Special Edition அசத்தலான வடிவமைப்புடன் அறிமுகமாகியுள்ளது
நிறுவனம் இந்த சாதனத்தை அறிமுகம் செய்துவிட்டது, ஆனால் இதன் விலை கொஞ்சம் அதிகமாக இருக்கிறது
Xiaomi மார்ச்யில் அதன் மார்ச் Xiaomi Mi MIX 2 ஸ்மார்ட்போன் அப்டேட்டட் சாதனம் Xiaomi Mi Mix 2S அறிமுகம் செய்தது, இந்த ஸ்மார்ட்போனில் ஸ்பெசிபிகேஷனில் சில மாற்றங்களுடன் வடிவமைப்பில் சில சிறிய மாற்றங்கள் இருந்தன. எனினும், நிறுவனம் இப்போது இந்த சாதனத்தின் புதிய சிறப்பு அப்டேட் உடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எடிசன் சீனாவில் Xiaomi Mi MIX 2S Art Special Edition அறிமுகம் செய்தது
இந்த சாதனத்தின் பெயரை வைத்து பார்த்தல் இந்த சாதனம் Xiaomi மற்றும் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் கூட்டுடன் கட்டப்பட்டுள்ளது. என்பது தெரிகிறது இந்த வடிவமைப்பு சாதனங்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது, அதன் பேக்கேஜிங் மிகவும் வித்தியாசமானது. அதன் வடிவமைப்பு மிகவும் வித்தியாசமானது. இந்த போன் பின் புறம் ஆர்ட் மற்றும் சைஸ் ட்ரிபியூட் செய்யப்பட்டுள்ளது இதன் ஸ்பெசிபிகேஷன் பற்றி பேசினால் , இந்த மாடல்கள் இரண்டும் ஒரே ஸ்பெசிபிகேஷன் கொண்டுள்ளன. இருப்பினும் , இந்த சிறப்பு இந்த ஸ்பெஷல் எடிசன் ஃபின்னிஷ் மற்றும் பொருள் அடிப்படையில் சில வேறுபாடுகள் இருக்கிறது .
இந்த போனின் விவரக்குறிப்பு பற்றி பேசினால் இதில் குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 845 SoC மூலம் இயங்குகிறது மற்றுமிதில் முன் பேசிங் கேமரா இருக்கிறது notch இதில் இல்லை Mi Mix 2S ஸ்மார்ட்போனின் பின் பேனல் கர்வ்ட் சிரமிக் பாடி ;கொடுள்ளது இதனுடன் இதில் வயர்லெஸ் சார்ஜிங் அனுமதி செய்கிறது, இந்த போன் கருப்பு மற்றும் வெள்ளை கலர் விருப்பங்களில் கிடைக்கும்
இந்த போன் என்டேனா 630 GPU உடன் 2.8GHz குவல்கம் ஸ்னாப்ட்ரகன் 845 மூலம் இயங்குகிறது. இந்த சாதனத்தின் முன் பகுதி பற்றி பேசினால் இதில் சிறிய பேஜில் உடன் 5.99 இன்ச் டிஸ்பிளே கொண்டிருக்கிறது மேல் மற்றும் கீழ் பகுதியில் மெல்லிய பேஜில் அடங்கியுள்ளது,இருப்பினும் இதன் கீழ் பகுதி பேஜில்ஸ் Mi Mix 2 போல பிரண்ட் பேசிங் கேமரா இருக்கிறது
இந்த போனில் இரட்டை பின் கேமரா அமைப்பு உள்ளது, இதில் 12MP வைட் என்கில் மற்றும் 12MP வின் டெலிபோட்டோ கொண்டுள்ளது. இந்த போனின் பேட்டரி 3400 mah இருக்கிறது மற்றுமிது ஆண்ட்ராய்ட் ஓரியோவின் கீழ் MIUI 9 யில் இயங்குகிறது
Mi Mix 2S யில் மற்ற 18:9 சியோமி சாதனத்தை போல ஒண்ஸ்கிரீன் நேவிகேஷன் பட்டன் இருக்கிறது. இந்த போனில் ப்ளாஸ்டர் அம்சமும் கொண்டுள்ளது, இது ஒரு நல்ல சாதனமாக இருக்கிறது,ஆனால் இந்த சாதனம் ஒரு ப்ளாக்ஷிப் இருப்பது போல இருக்காது. இந்த போனின் விலை பற்றி பேசினால், இந்த சாதனத்தின் விலை RMB 4,299 சுமார் இந்திய விலை Rs 45,300 விலையில் இருக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile