digit zero1 awards

இந்தியாவில் அறிமுகமாகும் முன்னே விலை லீக் ஆனது…!

இந்தியாவில் அறிமுகமாகும் முன்னே விலை லீக் ஆனது…!
HIGHLIGHTS

Xiaomi Mi A2 விலை 64GB வகையின் விலை Rs 17,499 ரூபாயாக இருக்கும் என தெரிகிறது

இன்று இந்தியாவில் Xiaomi Mi A2  ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருக்கிறது, இந்த சாதனம் இந்தியாவில் 4:00PM மாலை  லிருந்து அறிமுகமாகும்  என தெரிகிறது, இதற்க்கு நிறுவனம் லைவ் ஸ்ட்ரீமிங் செய்ய இருக்கிறது அங்கு  சாதனத்தைத் அறிமுகம் செய்வதை லைவாக கூட அதை நீங்கள் பார்க்கலாம். இந்த சாதனம் அமேசான் இந்தியாவிலிருந்து பிரத்தியேகமாக அறிமுகப்படுத்தப் போகிறது என்பதை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

உங்களுக்கு இதில் தெரியப்படுத்துவது என்ன வென்றால், இது அறிமுகம் ஆவதற்கு இன்னும் சில நேரங்கள் இருக்கிறது மற்றும் இந்த சாதனத்தின் .64GB  வகையின் விலை Rs 17,499ரூபாயாக இருக்கிரது 

https://static.digit.in/default/cce1386bfff842788f87e5f38cd56a587eea4615.jpeg

இந்த சாதனத்தில் 5.99-இந்த ஒரு 18:9 எஸ்பெக்ட்  ரேஷியோ  2.5D கர்வ்ட்  கொரில்லா கிளாஸ்  ஸ்கிறீன் ப்ரொடெக்சன் கொண்டிருக்கும் இதனுடன் அறிமுகமாகியுள்ளது இந்த போனில் ஸ்டோக் ஆண்ட்ராய்டு 8.1 Oreoவில் இயங்குகிறது, இது தவிர இதில் Octa-core ஸ்னாப்ட்ரகன் 660  ப்ரோசெசர் கொண்டுள்ளது, இந்த போனின் ஸ்டோரேஜை  நீங்கள் 128GB  வரை அதிகரிக்கலாம்.

இந்த போனில் ஒரு டூயல் கேமரா செட்டப் இருக்கிறது, இதில் ஒரு  12+20 மெகாபிக்ஸல் கம்போ சென்சார் இருக்கிறது. இதை தவிர இந்த போனில் ஒரு 20 மெகாபிக்ஸல் செல்பி  கேமரா கொண்டுள்ளது மற்றும் இந்த போனில் ஒரு   3,000mAh  பேட்டரி உடன் QuickCharge 3.0 உடன் கொடுக்கப்பட்டுள்ளது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo