Xiaomi Mi A1 புதிய வேரியன்ட் இந்தியாவில் 21 நவம்பர் லிருந்து சேல்க்கு வருகிறது

Xiaomi Mi A1 புதிய வேரியன்ட் இந்தியாவில் 21 நவம்பர் லிருந்து சேல்க்கு வருகிறது
HIGHLIGHTS

Xiaomi Mi A1 யில் டுயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்க பட்டுள்ளது

Xiaomi Mi A1  இப்பொழுது  21 நவம்பர் லிருந்து  இந்த  ஸ்மார்ட் போனில்  ஒரு புதிய வேரியன்ட் சேல்க்கு கிடைக்கிறது . இப்பொழுது  21 நவம்பர் லிருந்து கஸ்டமர்களுக்கு  இது கோல்ட் கலர் ரேன்ஜில் கிடைக்கும்.

Xiaomi Mi A1 में டுயல் ரியர் கேமரா செட்டப் கொடுக்க பட்டுள்ளது. இரண்டு கேமரா வும் 12MP இருக்கிறது. ஒரு  டெலிபோட்டோ  லென்ஸ் இருக்கிறது மற்றும்  இதன் மறுபக்கத்தில் wide  என்கில் லினஸ் இருக்கிறது .இந்த போன் உடன்  அன்லிமிடட்  போட்டோ ஸ்டோரேஜ் ஒப்சன் கிடைக்கிறது இதனுடன் இந்த போனுடன்  airtel கஸ்டமருக்கு  200GB 4G டேட்ட கிடைக்கிறது. இதில் டேட்ட ப்ரீயாக இருக்கிறது  மற்றும்  இதில் புதிய  மற்றும்  இரு பக்கத்திலும் யூசர் கிடைப்பார்கள்.

Xiaomi Mi A1 யில்  குவல்கம் ஸ்னப்ட்ரகன் 625 ப்ரோசெசர்  கொடுக்க பட்டுள்ளது . இதில் 4GB ரேம் கொண்டுள்ளது. இதனுடன்  இதில்  64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக அதிகரிக்க முடியும்  இதில் 5.5-டிஸ்ப்ளே இருக்கிறது இந்த டிஸ்ப்ளே  2.5D கர்வ்ட் க்ளாஸ் உடன் வருகிறத. இதன் பின்னாடி  ஒரு  பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்க பட்டுள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo