4GBரேம் மற்றும் டுயல் கேமரா கொண்ட Xiaomi யின் இந்த ஸ்மார்ட்போன் இப்பொழுது இன்னும் சிறப்பாக ஆகி விட்டது

Updated on 23-Nov-2017
HIGHLIGHTS

இந்த நவம்பரில் மாதத்தின் செக்யுரிட்டி பேஜ் அடங்கி இருக்கும், ஆனால் இதில் ஆண்ட்ரோய்ட் ஓரியோ இல்லை

Xiaomi யின் புதிய ஆண்ட்ரோய்ட்   ஸ்மார்ட்போன் Mi A1 புதிய அப்டேட்டில் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. XDA வில் யூசர் ஸ்க்ரீன் ஷோர்ட் படி இதன் அப்டேட் சைஸ் குறைந்த பட்சம் 465MB ஆக இருக்கும், மற்றும் ஒரு சில வற்றில் இதன் சைஸ்  1GB லிருந்து அதிகம் இருக்கிறது.

இந்த ஸ்மார்த்போனில் மாதாந்திர செக்யுரிட்டி பேஜ் அப்டேட் அடங்கியுள்ளது, ஆனால் இதில் ஆண்ட்ரோய்ட்  ஓரியோ இல்லை

இப்பொழுது இன்னும் இந்த போனில் வரும் மற்ற பீச்சர்கள் மற்றும் இம்ப்ரூவ் மெண்டல் இல்லை

 Xiaomi Mi A1 யில் குவல்கம் ஸ்னப்ட்ரகன 625 ப்ரோசெசர் கொடுக்க பட்டுள்ளது.மற்றும் இதில் 4GB ரேம் கொண்டு இருக்கிறது இதனுடன் 64GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்டு இருக்கிறது, இதன் ஸ்டோரேஜை மைக்ரோ SD கார்ட் வழியாக மேலும் அதிகரிக்க முடியும், இதில் 5.5 டிஸ்ப்ளே ஸ்க்ரீன் இருக்கிறது இந்த டிஸ்ப்ளே 2.5D கார்வ்ட் க்ளாஸ் உடன் வருகிறது இத பின் புறத்தில் பிங்கர் பிரிண்ட் சென்சார் கொடுக்க பட்டுள்ளது. இந்த போன்  12 டிசம்பர் லிருந்து ப்ளிப்கார்ட் மற்றும் , mi.com மற்றும் offline ஸ்டோர் பார்ட்னர் கடைகளில் கிடைக்கும்.

Xiaomi Mi A1 டுயல் ரியர் கேமரா கொடுக்க பட்டுள்ளது. இரண்டு கேமராவும்  12MP இருக்கிறது.. और இதன் மற்றொரு பக்கத்தில் வயிட் எண்கள் உடன் வருகிறது. இந்த போன உடன் அன்லிமிடட் போட்டோ ஸ்டோரேஜ் கிடைக்கிறது. 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :