இன் டிஸ்பிளே பிங்கர்ப்ரின்ட் ஸ்கெனருடன் Xiaomi யின் Mi 9 மற்றும் Mi 9SE ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

Updated on 20-Feb-2019
HIGHLIGHTS

Mi 9 மற்றும் Mi 9 எஸ்.இ. என இருவித வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கின்றன.

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி Mi 9 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. Mi 9 மற்றும் Mi 9 எஸ்.இ. என இருவித வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கின்றன. 

சியோமி Mi 9 ஸ்மார்ட்போனில் 6.39 இன்ச் ஃபுல் HD . பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர், கேம் டர்போ மாணிட்டரிங், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 9 Pie இயங்குதளம் கொண்டு இயங்குகிறது.

சியோமி Mi 9 சிறப்பம்சங்கள்:

– 6.39 இன்ச் 1080×2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 6
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
– 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி (டிரான்ஸ்பேரெண்ட் எடிஷன்)
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் MIUI 10
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 0.8μm பிக்சல், f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF, CAF
– 12 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ்
– 16 எம்.பி. வைடு ஆங்கிள் லென்ஸ், f/2.2, 1.0μm பிக்சல், 6P லென்ஸ்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 0.9μm பிக்சல், f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3300 Mah பேட்டரி
– 27 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
– 20 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

போட்டோ எடுக்க 48 எம்.பி. சோனி IMX586 சென்சார் லேசர் ஆட்டோஃபோகஸ், ஃபேஸ் டிடெக்‌ஷன் ஆட்டோ ஃபோக்கஸ் போன்ற அம்சங்களும், 12 எம்.பி. சாம்சங் S5K3M5 டெலிபோட்டோ கேமரா மற்றும் 16 எம்.பி. சோனி IMX481 117-டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் கொண்டிருக்கிறது.

சியோமி Mi 9 ஸ்மார்ட்போனுடன் அந்நிறுவனம் Mi 9 எஸ்.இ. ஸ்மார்ட்போனினையும் அறிமுகம் செய்தது. புதிய Mi 9 எஸ்.இ. ஸ்மார்ட்போனில் 5.97 இன்ச் ஃபுல் HD பிளஸ் சாம்சங் AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 712 சிப்செட், இன்-டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார், 48 எம்.பி. சோனி IMX586 சென்சார், 20 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

சியோமி Mi 9 SE. சிறப்பம்சங்கள்:

– 5.97 இன்ச் 1080×2280 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 712 10என்.எம். பிராசஸர்
– அட்ரினோ 616 GPU
– 6 ஜி.பி. 
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 9 பை மற்றும் MIUI 10
– 48 எம்.பி. பிரைமரி கேமரா, 1/2.0″ சோனி IMX586, 0.8μm பிக்சல், f/1.75, எல்.இ.டி. ஃபிளாஷ்
– 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், f/2.4, 1.12μm பிக்சல்
– 13 எம்.பி. அல்ட்ரா வைடு-ஆங்கிள் லென்ஸ், f/2.4, 1.12μm பிக்சல்
– 20 எம்.பி. செல்ஃபி கேமரா, 0.9μm பிக்சல், f/2.0
– இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
– யு.எஸ்.பி. டைப்-சி
– 3070 Mah  பேட்டரி
– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

சியோமி Mi 9SE  ஸ்மார்ட்போன் புளு, வைலட் மற்றும் டார்க் கிரேட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலின் விலை 1,999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.21,150) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2,299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.24,330) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சியோமி Mi 9 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.31,725), 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 3299 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,900), சியோமி Mi 9 டிரான்ஸ்பேரெண்ட் லிமிட்டெட் எடிஷன் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.42,300) என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :