Xiaomi Mi 9 யில் ‘Moon Mode’ என்ற புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
யோமி அதன் இந்த போனில் AI அடிப்படையிலான மூன் மோட் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன் நீங்கள் நிலவு வெளிச்சத்தில் போட்டோ எடுக்கும்போது மிகவும் அசத்தலான க்ளிக் உடன் அசத்தலான போட்டோ எடுக்கலாம்.
ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி அதன் Xiaomi Mi 9 மீண்டும் ஒரு முறை MIUI 10 அப்டேட் இருக்கிறது இந்த அப்டேட் மூலம் கேமரா பார்போமான்ஸ் மிகவும் சிறப்பாக மாறியுள்ளது, இதனுடன் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி மாதம் இதை அறிமுகம் பயன்படுத்தியுள்ளது. அப்டேட்க்கு பிறகு Mi 9 யில் நிறைய கேமரா மோட் வெளியிட்டுள்ளது. இதனுடன் சியோமி அதன் இந்த போனில் AI அடிப்படையிலான மூன் மோட் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன் நீங்கள் நிலவு வெளிச்சத்தில் போட்டோ எடுக்கும்போது மிகவும் அசத்தலான க்ளிக் உடன் அசத்தலான போட்டோ எடுக்கலாம்.
இதனுடன் நீங்கள் இரவு நேரத்தில் ஒரு அசத்தலான போட்டோ க்ளிக் எடுக்க முடியும். இந்த அப்டேட்டில் Mi 9 பயனர்களுக்கு வீடியோவில் Live Tracking அம்சமும் நீங்கள் பயன்படுத்தலாம் இதனுடன் இந்த Xiaomi Mi 9 ஸ்மார்ட்போனில் லேட்டஸ்ட் MIUI V10.2.12.0.PFAEUXM யின் ஷிப்பிங் ஆரம்பம் ஆகியுள்ளது நிறுவனம் கடந்த மாதம் அதன் ப்ளாக்ஷிப் Mi9, Mi9 explorer edition மற்றும் Mi 9 SEமூன்று ஸ்மார்ட்போனையும் ஒரே நேரத்துடன் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் இந்த ஸ்மார்ட்போன் முதல் விற்பனை 26 பிப்ரவரி வைக்கப்பட்டது. அறிக்கையின் தகவலின் படி 53 செகண்டகளில் Mi 9 அனைத்து போனையும் விற்று தீர்த்தது
Xiaomi Mi 9 யின் சிறப்பம்சம்
Xiaomi Mi 9 Snapdragon 855 ப்ரோசெசருடன் வருகிறது இதனுடன் இந்த ஸ்மார்ட்போனில் 2.4Ghz க்ளோக் ஸ்பீட் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் இதில் கேமிங் அனுபத்தை சிறப்பாக வைப்பதற்கு Adreno 640 GPU பயன்படுத்தப்பட்டுள்ளது இதனுடன் புதியதாக கேம் அறிமுகமாவதுடன் ஏக்டிவேட் ஆகிவிடும். இதனுடன் சியோமி நிறுவனம் இதன் பின் புறத்தில் ட்ரிப்பில் கேமரா செட்டப் கொடுத்துள்ளது 48 மெகாபிக்ஸல்,12 மெகாபிக்ஸல் யின் டெலிபோட்டோ கேமரா மற்றும் ஒரு 16 மெகாபிக்ஸல் உடன் வைட் எல் கேமரா கொண்டுள்ளது. இதனுடன் 24 மெகாபிக்ஸல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் நிறுவனம் 3,500mAh பேட்டரி கூடவே இதில் 27W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile