Xiaomi Mi 8 ஸ்மார்ட்போனில் பிங்கர்ப்ரின்ட் சென்சார் டிஸ்பிளேக்கு கீழே இருக்கலாம் என லீக் மூலம் தெரியவந்தது

Updated on 25-May-2018
HIGHLIGHTS

Xiaomi Mi 8 சாதனத்தில் MIUI 10 மற்றும் Xiaomi Mi Band 3 உடன் 29 மே அன்று அறிமுகப்படுத்தும்

Xiaomi யின் புதிய ஸ்மார்ட்போன்  Xiaomi Mi 8 அறிமுகமாக இப்பொழுது 4 நாட்கள் பாக்கி இருக்கிறது இந்த சாதனத்தில் நிறுவனம் மற்றும் Xiaomi Mi Band 3 மற்றும் MIUI 10 உடன் 29 மே அன்று நடைபெற இருக்கும் நிகழ்வில் அறிமுகம் செய்யலாம், இந்த சாதனம் அறிமுகத்தை தொடர்ந்து ஒரு வீடியோ அறிமுகமாகியுள்ளது அதில் முன் மற்றும் பின் டிசைன் பற்றி தகவல் வழங்கியுள்ளது.

இப்பொழுது இந்த சாதனத்தின் புதிய ஸ்பெசிபிகேஷன் அறிமுகமாகியுள்ளது, இந்த சாதனத்தில் நிறுவனம்  6.2-இன்ச் யின் ஒரு  FHD+ 2280×108 0பிக்சல் உடன் அறிமுக செய்ய உள்ளது. இந்த போனில் ஒரு நோட்ச் இருக்கிறது இதை தவிர இதில்;ஒரு 19:9 எஸ்பெக்ட் ரேஷியோ கொண்ட டிஸ்பிளே இருக்கும். இந்த சாதனத்தில் குவல்கம்  ஸ்னாப்ட்ரகன் 845 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஒரு 6GB ரேம் கிடைக்கிறது மற்றும் இதனுடன் இதில் ஒரு 128GB  இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடைக்கிறது.

இந்த போனில் போட்டோகிராபிக்கு ஒரு 16 மெகாபிக்சல்  முன் கேமரா இருக்கும் இது தவிர இதில் உங்களுக்கு ஒரு இரட்டை கேமரா இதன் பின் புறத்தில் இருக்கிறது, இதை தவிர இந்த போனில் 3,300mAh பவர் கொண்ட  பேட்டரி Quick Charge 4.0 உடன் கிடைக்கிறது 

மேலும் நாம் இதை பற்றி பேசினால், இந்த சாதனத்தை மிகவும் பாதுகாப்பன முறையில் வேலை செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் நிறுவனம் டிஸ்பிளேக்கு கீழ் பிங்கர்ப்ரின்ட்  சென்சார் கொடுத்துள்ளது, இதனுடன் இதில் வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது, இதில் இங்கு பேஸ் அம்சம் எப்படி வேலை செய்யும் என்பதை பற்றி தகவல் வர வில்லை 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :