இந்தியாவில் உட்பட 8 நாடுகளில் Xiaomi Mi 8 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம்

Updated on 02-Jun-2018
HIGHLIGHTS

புதிய டீசர் மூலம் Mi 8, 8 நாடுகளில் இந்தியாவில் அறிமுகப்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது

Xiaomi மே 31 அன்று  சீனாவில் பெரிய நிகழ்வு ஒன்று நடத்த இருந்தது.  Xiaomi Mi 8 பிட்னஸ் Mi Band 3 மற்றும்  அடுத்த ஜெனரேஷன் பயனர்களின் இன்டெர்பேஸ்  MIUI 10 அறிமுகம் படுத்தலாம் என தெரிகிறது. நிறுவனம் இப்போது சில நேரங்களில் இந்த சாதனங்களை டீஜ் செய்து வருகிறது. ஒரு புதிய டீஸர் Mi8 இந்தியாவில் உள்ள 8 நாடுகளில் அறிமுகப்படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது.

அப்படி எந்த எந்த நாடக இருக்கும் 

Xiaomi அதன் ஒரு போட்டோ மூலம் 8 நாடுகளின் லொகேஷன் காமித்துள்ளது மற்றும் இந்த போட்டோவில் காணப்படும் மூன்றாவது இடத்தில் தாஜ்மஹால்  ஹயிலைட்  செய்யப்பட்டுள்ளது. Xiaomi Mi 8 சீனாவில் 31 மே அன்று அறிமுகப்படுத்த உள்ளது. சீனாவில் அறிமுகம் செய்த பிறகு மேலே  குறிப்பிட்டுள்ள நாடுகளிலும் இது அறிமுகம் செய்யப்படும். இதில் ஆச்சர்ய பட வேண்டிய விஷயம் என்ன வென்றால்  நிறுவனம் இந்தியாவிலும் Mi 8  அறிமுகம் செய்யும்,அதே சமயம் பார்த்தல் இன்னும் Mi 6 இந்தியாவில் இன்னும் அறிமுகப்படுத்தவில்லை 

Xiaomi சீனாவை  தவிர  மற்ற  நாடுகளில்  Mi Mix 2S அறிமுகம் செய்து இருந்தது, அது  போல் மீண்டும் ஒரு முறை Mi ப்ளாக்ஷிப்  சீரிஸ் இந்தியாவிலும் கொண்டுவர இருக்கிறது 

வெல்வேறு  வகையில் அறிமுகம் செய்யப்படும் 

இது Xiaomi Mi 8 நிறுவனம், ஒரு வெல்வேறு வகையில் அறிமுகம் செய்யும்   மற்றும் மற்றொருஸ்பெஷல் எடிசன் வகை. ஒரு குளோபல் எடிசனின் அறிமுகம் செய்யப்படும் , பின்னர் நிறுவனம் 8 நாடுகளில் சாதனம் ஆறுமுகம் செய்யும் போது அது எங்காவது உண்மையாக இருக்கலாம்

வதந்தியின் மூலம் வந்த ஸ்பெசிபிகேஷன் 

வதந்தி படி வந்த  அம்சங்களை பார்த்தல்  Mi 8 ஒரு 6.2 இன்ச்  முழு HD+ டிஸ்பிளே இருக்கும் என தெரிகிறது மற்றும் அதன் மேல் ஒரு நோட்ச் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தில்  ஸ்னாப்ட்ரகன் 845  மூலம் இயங்கப்படுகிறது, இதனுடன் இந்த சாதனத்தில் அட்வான்ஸ் பேச ரெக்ககனேசன் அம்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது மற்றும் இந்த ஸ்பெஷல் எடிசன்  வகையில்  டிஸ்பிளே கீழ் பிங்கர்ப்ரின்ட்  சென்சார் இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது ஆனால் ஸ்டாண்டர்ட் வஹ்கையில்  ஸ்கெனரும் இருக்கும் என கூறப்படுகிறது  மேலும் இதன் . அனைத்து விவரங்களும் மே 31 ம் தேதி வெளியீட்டு நிகழ்ச்சியின்போது வெளியிடப்படும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :